துணிவு பட லுக்கில் அஜித் தன் மனைவியோடு இணைந்து கொண்டாடிய தீபாவளி ஸ்மார்ட் போட்டோஸ்…!

 தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜீத் தனது மனைவியோடு இந்த தீபாவளியை படு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்.

 திரையுலகில் தனக்கு என்று எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் எந்த அளவுக்கு தன் உழைப்பால் உயர்ந்து இருக்கும் இவரை ரசிகர்கள் அனைவரும் தல அஜித் என்று அன்போடு அழைப்பதுண்டு மட்டுமல்லாமல் இவரின் தனிப்பட்ட வழியைப் பார்த்து பெருமிதம் அடைகிறார்கள்.

 தனக்கு என ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கும் அஜித் இந்த வருட தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை தற்போது அவரின் மச்சினி ஷாம்லி வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 தற்போது அஜித் எச் வினோத் இயக்கத்தில் 3வது முறையாக இணைந்து துணிவு திரைப்படத்தை நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 ஒருபுறம் இந்தத் துணிவு படப்பிடிப்பு அவர் கவனத்தை செலுத்தி வந்தாலும் மறுபுறம் பைக் ரைடிங் சர்வசாதாரணமாக ஈடுபட்டு வருகிறார்.

விஷேச நாட்களில் அவர் கொள்கைப்படி குழந்தைகள் குடும்பம் என்று ஆஜராகி விடுவார். அந்த வரிசையில் தற்போது  மனைவி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.

 அந்த சமயத்தில் ஷாமிலி விதவிதமான போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இதோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.

 எந்த கொண்டாட்டமானது ஒரு ஹோட்டலில் நடந்திருக்கலாம் என தெரிகிறது இதற்கு காரணம் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் தீபாவளி… தீபாவளி… தல தீபாவளி என்று தல அஜீத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தீபாவளி போலவே வரும் எல்லா  தீபாவளியையும் அஜித் குடும்பத்தோடு கொண்டாடி பல்லாண்டு வாழவேண்டும் என்று பல ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

துணிவு படத்திலும் மாஸ் வெற்றியை அள்ளித் தருவார் தல என்பதோடு மட்டுமல்லாமல் இந்தப்படம் பொன்னியின் செல்வனை விட அதிகளவு வசூலை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …