ICU வில் அஜித்.. மூடி மறைக்கப்பட்ட உண்மை.. Apollo விரைந்த நடிகர் விஜய்..?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜய் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிகர் அவசர சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியகியது.

பின்னர் சாதாரண உடல் பரிசோதனை செய்யவே மருத்துவமனைக்கு சென்றதாக வெளியானது. அதன் பின் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதையும் படியுங்கள்: ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…!

அதற்கு அவரது மேனேஜர் மறுப்பு தெரிவித்தாலும் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் என்னதான் ஆனது அஜித்திற்கு என்ற பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர். இதில் நம்பத்தக்க விஷயம் என்னவெனில்,

தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அஜித்து உடல்நலம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டது தான்.

முன்னதாக அஜித் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: “என் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்..” நடிகை மீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

அத்துடன் நடிகர் விஜய் விரைவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நடிகர் அஜித்தை சந்திக்க போவதாக வெளியான செய்திகளால் அஜித் ரசிகர்கள் மிகுந்த வேதனைக்கு தள்ளப்பட்டனர்.

உண்மையில் அஜித்திற்கு என்னதான் ஆனது என்ற ஒரு அச்சத்தில் அவர்கள் இருந்து வருகின்றனர். முதலில் சாதாரண உடல் பரிசோதனை என செய்தி வெளியானது.

அதன் பிறகு ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து கடந்த இரண்டு தினங்களாக இணைய பக்கங்களிலும் பொதுவெளியிலும் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன.

இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பம் அடைந்தனர். இன்னும் சில ரசிகர்கள் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று கோயில்களில் அன்னதானம் சாப்பிடுதல் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் உடல்நலம் பரிசோதித்த போது கழுத்துப் பகுதியில் நரம்பில் வீக்கம் இருப்பதாகவும்.

இதையும் படியுங்கள்: நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. நயன்தாரா விளம்பரத்தை பார்த்து தூக்கம் தொலைத்த ரசிகர்கள்..

அதனை 20 நிமிட அறுவை சிகிச்சையில் சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் கூறியதும் உடனே செய்து விடுங்கள் என்று நடிகர் அஜித் கேட்டு கொண்டதாகவும், இதனால் உடனடியாக நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை மூலம் நரம்பில் இருந்த வீக்கம் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் பொழுது அதனை மூடி மறைத்து விட்டு சாதாரண பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நடிகர் அஜித் என்று எதற்காக பொய்யான தகவல்களை கூற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் நடிகர் அஜித்தின் உடல் நலனை விசாரிக்க நடிகர் விஜய் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்ல வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.இதனால் ரசிகர்கள் அஜித்திற்கு என்ன தான் நடக்கிறது என தெரியாமல் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version