தொப்புளை காட்டிய சீரியல் நடிகை அகிலா..! – கடைசியில காத்திருந்த ட்விஸ்ட்..! – வைரலாகும் வீடியோ..!

சீரியல் நடிகை அகிலா : சமீபகாலமாக சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் தங்களுக்கு காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை அகிலாவின் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகின்றார்.

சீரியல் நடிகை மட்டுமில்லாமல் சினிமாவிலும் துணை நடிகையாக நடித்து வருகின்றனர் அம்மணி. கடந்த 2005ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சின்னத்திரையில் படிக்கும்பொழுதே நுழைந்தார் அகிலா. தொடர்ந்து சன் டிவியில் தொகுப்பாளினியாக சில காலம் வேலை செய்தவர். செல்வி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக உருவெடுத்தார்.

அதன் பிறகு கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சன் டிவியில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறார்அம்மணி.

சிம்பு நடிப்பில் வெளியான சரவணா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த தொடர்ந்து பொல்லாதவன், அரசாங்கம், கண்ணும் கண்ணும் , அரண்மனை உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Akila Ideas Official (@fromakila)

இந்நிலையில், தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டிவிட்டு பிறகு உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் தெரியும்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் கடைசியில் தான் ஒரு ட்விஸ்ட் இருக்கின்றது. அது என்னவென்று நீங்களே பாருங்க..

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …