உச்ச கட்ட கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை கிறங்கடித்த துப்பாக்கி பட நடிகை அக்ஷரா கௌடா…!

துப்பாக்கி படத்தில் விவகாரமான கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை அக்ஷரா கௌடா. அதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் திரை படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக கவர்ச்சி குதிரையாக தோன்றினாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை

ஆனால் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கபடி ஆடி வருகிறார் நடிகை அக்ஷரா கவுடா.

தொடர்ந்து பட வாய்ப்பு பெற முயற்சி செய்து வரும் இவர் தற்பொழுது டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின்  வைத்துள்ளார்.

பட வாய்ப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் அம்மணி. சமீபத்திய ஒரு பேட்டியில் துப்பாக்கி படத்தில் நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …