ஆணுறை வாங்கினால் இது இல்லை.. கமல் மகள் பேட்டி..

எதையும் தப்பாக பார்ப்பது உங்கள் மனதில், பார்வையில், எண்ணத்தில் இருக்கிறது.

எந்த ஒரு விஷயத்தையுமே தவறாக பார்க்கவில்லை என்றால் அது தவறே கிடையாது என்ற புதிய தத்துவத்தை, உலகநாயகன் மகள் அக்‌ஷரா ஹாசன், தனது நேர்காணல் ஒன்றின் மூலம் மக்களுக்கு போதனை வழங்கி இருக்கிறார்.

கமல்ஹாசன்

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று, பல பெருமைக்களுக்குரிய மனிதர்களின் வாரிசுகளை புகழ்ந்து சொல்வது வழக்கம்.

அதாவது தந்தையை போல அவரது வாரிசுகளும் தொழிலில், வாழ்க்கையில், திறமையில் சிறந்து விளங்கினால், அப்படி சொல்வதுண்டு.

ஆனால் நடிகர் கமல்ஹாசனின் இரண்டு மகள்களும், அப்பாவை போலவே ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதில் சிறந்த விளங்கி, அப்படி ஒரு பெருமையை சேர்த்து வருகின்றனர்.

ஏனென்றால் கமல்ஹாசனின் மன்மத லீலைகள் எல்லாமே, தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததுதான்.

ஸ்ரீவித்யா முதல் பூஜா குமார் வரை, பலருடன் காதல் வாழ்க்கை வாழ்ந்தவர் கமல்.

ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நல்ல நடிகைதான். தமிழில் ஏழாம் அறிவு, விவேகம், பூஜை, புலி, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்தார். அம்மணியை தமிழக ரசிகர்கள் அவ்வளவாக ரசித்து வரவேற்கவில்லை. கவர்ச்சி காட்டியும் எடுபடவில்லை.

அதனால் தெலுங்கு பக்கம் சென்றார். தாராளமாக கவர்ச்சி காட்டும் ஸ்ருதிஹாசனின், தெலுங்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்த நிலையில் தொடர்ந்து பல படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:    பேரிச்சம் பழத்தை அதில் ஊற வச்சி குடுத்தாரு.. காமெடி நடிகர் அட்டூழியம்.. ரகசியம் உடைத்த ஷகிலா..!

சமீபத்தில், முன்பு போல நான் சரக்கு அடிப்பதில்லை. முதலில் சரக்கு அடிக்காமல் இருக்கவே முடியாது. பிரண்ட்ஸ் உடன் சேர்ந்து விட்டால் முதலில் சரக்கு அடிப்பதுதான் என் வேலை என்று சொல்லியிருந்தார்.

மற்றொரு முறை, நான் இதுவரை 5 ஆண்களுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்துவிட்டேன். ஆனால் ஒருவரை கூட திருமணம் செய்யும் எண்ணம் வரவில்லை என்றும் கூறியிருந்தார்.

அக்‌ஷரா ஹாசன்

இப்போது கமல்ஹாசனின் 2வது மகளும், ஸ்ருதிஹாசனின் தங்கையுமாக அக்‌ஷரா ஹாசன், தன் அரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அதன்மூலம் அப்பாவுக்கும், அக்காவுக்கும் நான் ஒன்றும் சலித்தவர் கிடையாது என்பதை அவரும் நிரூபித்த இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  என்ன வாடா… போடான்னு பேசுற.. சார்..ன்னு கூப்டு.. இது தான் சினிமாவா..? பிரபல நடிகர் குறித்து ஆர்.ஜே.பாலாஜி..

ஆணுறை வாங்கினால்…

ஆணுறை வாங்கினால் தவறு இல்லை என்று நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் ஒரு காதலன் காதலி சகிதமாக, ஆண் பெண் இருவரும் சேர்ந்து சென்று ஆணுறை வாங்கினாலும் தவறு கிடையாது. இதுல என்ன தவறு இருக்கிறது.

ஆணும் பெண்ணும் சமம் தானே, எனவும் இந்த காலத்திலும் இதெல்லாம் ஒரு கூச்சமாக பார்ப்பது வேதனையாக இருக்கிறது என்றும் அக்‌ஷரா ஹாசன் பேசி இருக்கிறார்.

ஆணுறை வாங்கினால் தவறு இல்லை.. கமல் மகள் அக்‌ஷரா ஹாசன் பேட்டி தந்திருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam