“குனிஞ்சு காட்டுறேன் பாருங்க..” – கிளாமர் காட்டுவதில் ஸ்ருதிஹாசனை ஓரம் கட்டிய அக்‌ஷரா ஹாசன்..!

கவர்ச்சி காட்டுவதில் அக்‌ஷரா ஹாசன் அவரது அக்கா ஸ்ருதி ஹாசனை ஓரங்கட்டி விட்டார் என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள். நடிகர் கமல்ஹாசனின் மகளான
அக்‌ஷரா ஹாசன் சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

முன்னதாக வெறும் உள்ளாடையுடன் பாத்ரூமில் நின்று கொண்டு இவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. தன்னுடைய காதலனுக்கு இவர் அனுப்பியிருந்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி விட்டதாக தகவல்கள் பரவின.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்ற விவரம் தெரியவில்லை. அந்த சமயத்தில் இவருடைய இந்த லீக்கான புகைப்படங்கள் தான் கோலிவுட் ஊடகங்களின் ஹாட் டாபிக் ஆக இருந்தது.

அதன்பிறகு அந்த காலத்தில் இருந்து வெளியே வந்த நடிகை அசின் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஏதோ அமெரிக்க பெண் போல சிகை அலங்காரங்களுடன் நடித்திருந்த நடிகை அக்‌ஷரா ஹாசனை என்ன காரணம் என்று தெரியவில்லை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

எனவே இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்ருதிஹாசன் கூட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆனால், அக்‌ஷரா ஹாசனுக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட சில திரைப்படங்களிலும் சில ஆல்பம் பாடல்களிலும் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை அக்‌ஷரா ஹாசன்.

சமீபகாலமாக, தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய லோ நெக் உடை அணிந்து கொண்டு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …