திரிஷா என் பொண்டாட்டி.. விக்ரம் சீக்கிரம் இறந்துடுவார்.. கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் சூரியா..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை திரிஷா தற்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்த நடிகை திரிஷா இந்த வரலாற்று காவியத்தில் குந்தவையாக நடித்து தனது அபார நடிப்பு திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

திரிஷா என் பொண்டாட்டி..

இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் நடித்த இவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ படத்திலும் நடித்திருக்கிறார். ஏற்கனவே கில்லி படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதியோடு இணைந்து நடித்தது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது.

அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் தளபதி விஜய்க்கு லிப்லாக்கில் முத்தம் கொடுத்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்த திரிஷா பற்றி பல்வேறு வதந்திகள் ஆரம்பத்தில் இருந்து கசிந்த வண்ணம் இருந்தது.

எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் நடிகை திரிஷா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதோடு தொடர்ந்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

விக்ரம் சீக்கிரம் இறந்து விடுவார்..

இந்நிலையில் அண்மை காலமாக திரிஷாவை தன் மனைவி என்று கூறி ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி வரும் ஏ ஏல் சூர்யா பரபரப்பான விஷயத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இன்று இருக்கும் சில மனிதர்கள் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் சீக்கிரம் பிரபலமாகி விட வேண்டும் என்ற நோக்கத்தில் திரிஷாவை தன் மனைவி என்று கூறி வருகிறார் ஏ எல் சூர்யா.

கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் சூர்யா..

இவர் லியோ படத்தில் விஜயுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து படு மோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.

அந்த வகையில் திரிஷா பற்றியும், விக்ரம் பற்றியும் சில விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த விஷயத்தில் விக்ரம் கூடிய சீக்கிரம் மரணம் அடைந்து விடுவார் என்பது போன்ற பேட்டியைத் தந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version