உடலுறவுக்கு முன் இதை கட்டாயம் செய்வேன்.. அப்போது தான்.. கூச்சமே இல்லாமல் கூறிய ஆலியா பட்…!

பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் ஆலியா பட் மிகப்பெரிய திரைப் பின்பலம் கொண்ட குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்துள்ளார்.

ஆலியா பட் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் ஹிந்தியில் நடித்து ஸ்டார் ஹீரோயினாக ஆக அங்கு ஜொலித்து வருகிறார்.

ஆலியா பட்

முன்னதாக இவர் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 2 ஸ்டேட்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பல்வேறு வெற்றி திரைப்படங்கள் கொடுத்தார்.

மிகக் குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

மேலும் இவர் நடித்த திரைப்படங்களுக்காக பல்வேறு திரைப்பட விருதுகளும் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே பாலிவுட் பிரபலமான இளம் பிரபலமான ஹீரோவான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

சர்ச்சைக்குள்ளான அவசர திருமணம்:

இவர் திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகிவிட்டதால் அவசர அவசரமாக திருமணம் நடந்தது. இதனால் இவர்களது திருமணமே மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டது.

திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா பட் ஒரு அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறப்புக்குப் பிறகும் ஆல்யா தொடர்ச்சியாக திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வரும் அவர் தன்னுடைய மார்க்கெட்டை விடாமல் நட்சத்திர அந்தஸ்திலே இருந்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற பிலிம் பேர் விருது விழாவில் நடிகை ஆலயா பட் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருது தட்டி சென்றார் .

மேலும் சிறந்த நடிகருக்கான விருதினை அவரது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூர் பெற்றார். இவர்கள் இருவரும் விருது பெற்ற தம்பதியர்களாக அறிவிக்கப்பட்டார்கள் .

இதை கட்டாயம் செய்வேன்..

 

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட ஆலியா பட் இடம் அந்தரங்க கேள்வி கேட்டதற்கு கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார் .

அதாவது நான் தாம்பத்திய உறவுக்கு முன் பாதாம் பால் போன்ற குளிர்பானங்களை குடிப்பது என்னுடைய பழக்கமாக இருந்து வருகிறது.

அது குடித்துவிட்டு நாங்கள் தாம்பத்திய உறவு ஈடுபட்டால் அது சிறப்பான உறவாக அமையும் என வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

நட்சத்திர நடிகையாக அந்தஸ்தில் இருக்கும் ஆலியா பட் இது போன்ற கேள்விக்கு கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் அளித்து இருப்பதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version