கட்டில் அருகில் இது இருந்தால்.. “அந்த” விஷயத்தில் 100 மார்க் நிச்சயம்.. ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!

கரன் ஜோக்கர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் தனது அற்புதம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஆலியா பட் 1992 ஆம் ஆண்டு பிறந்தவர்.

பிரிதானிய ஜெர்மனிய வம்சாவளியைச் சேர்ந்த ஆலியா பட் பிரித்தானிய குடியுரிமையை பெற்றவர். இவரது தந்தை வழி உறவினரான இம்ரான் ஹாஷ்மி மற்றும் இயக்குனர் மோகித் சூரி தயாரிப்பாளர் முகேஷ் பட் இவரது மாமா என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டில் அருகில் இது இருந்தால்..

ஆர்யா பட் 1999-ஆம் ஆண்டு சாங்கார்ச் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனைவரையும் அசத்தியவர். இவனை அடுத்து அதிகளவு பாலிவுட் படங்களில் நடித்த இவர் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

மேலும் பாலிவுட்டில் அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடிய இவர் ஹைவே, 2 ஸ்டூடண்ட்ஸ், டியர் ஜிந்தகி மற்றும் கங்குபாய் கதியாவாடி ஆகிய திரைப்படங்களில் நடித்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிசியாக இருக்கக் கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்.

மேலும் அடிக்கடி ரசிகர்களை கவரக் கூடிய வகையில் தனியார் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து அனைவரையும் அசர வைக்க கூடிய பதில்களை தந்து ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்.

“அந்த” விஷயத்தில் 100 மார்க் நிச்சயம்..

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ரன்வீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட் நட்சத்திர தம்பதிகளாக திகழ்கிறார்கள்.

இந்நிலையில் ஆலியா பட் பேசிய பேச்சானது பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இதையெல்லாம் ஓப்பனாக சொல்வார்களா? என்ற கேள்வியையும் எழுப்பி விட்டது.

அட.. அப்படி என்ன விஷயத்தை இவர் பகிர்ந்து இருப்பார் என்று நீங்கள் உங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விட்டிருக்கலாம். நீங்கள் நினைத்தது போல் அது எசக்கு பிசக்கான கருத்து தான். இது போன்ற கருத்துக்களை வேறு எந்த நடிகைகளும் இப்படி வெளிப்படையாக வெளியிட்டதில்லை.

அப்படி இவர் பேசிய பேச்சானது கட்டில் அருகில் இது இருந்தால் அந்த விஷயத்தில் 100% மார்க் பெறலாம் என்று ஓபன் ஆக கூறியதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திகைத்து விட்டார்கள்.

ஓப்பனாக கூறிய ஆலியா பட்..

அந்த வகையில் ஆலியா பட் ஓப்பனாக கூறியது கட்டில் அருகில் ஒரு கப் நிறைய இனிப்பில் ஊற வைத்த செர்ரி பழங்கள் இருந்தால் அந்த விஷயத்தில் 100 மார்க் நிச்சயம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை ஆலியா பட்.

மேலும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு முறையும் அந்த விஷயத்தின் போது அருகில் ஒரு கப்பில் செர்ரி பழங்கள் இருப்பதை தவறவிட மாட்டேன் என கூறியிருக்கிறார் நடிகை ஆலியா பட்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு ஆலியா பட் – இன் ஓப்பனான பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இந்த விஷயத்தை பிராக்டிக்கலாக செய்து பார்க்கக் கூடிய முயற்சிகளில் இறங்கி இருக்கலாம் என பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version