தேக்கு உடம்பு காரி..! – கண்ணாடியில்.. முன்னழகை காட்டி.. கண் கூச வைத்த ஆலியா பட்..!

நடிகை ஆலியா பட் ‘சங்கரேஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் நடிகை 2012 ஆம் ஆண்டு ‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’ திரைபடத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக நிறைய இளம் ரசிகர்களை கொள்ளையடித்த ஆலியாக்கு அடுத்தடுத்து ஹிந்தியில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் வந்தன.

மேலும் ‘ஹைவே’ எனும் திரைப்படத்தில் எதார்த்தமான கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆலியா பட். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.’2 ஸ்டேட்டஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆலியா பட் இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையே நிறைய விளம்பரங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிறகு ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளம் வந்தார் அலியா பட் .இவர் நடித்த டியர் ஜிந்தகி, கல்லி பாய், ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் தி இயர் போன்ற படங்கள் ஹிந்தி சினிமா உலகில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் ‘ட்ரிபிள் ஆர்’ எனும் திரைப்படத்தின் மூலம் தெலுகு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இந்திய அளவில் வசூல் வேட்டையை குவித்தது. இதில் இவருடைய கதாபாத்திரம் அற்புதமாக அமைந்ததால் அனைத்து மொழி படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வருங்காலத்தில் இருக்கும் என்று நம்பலாம்.

மேலும் தற்சமயம் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை ஆழியா பட் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தனக்கான திரைப்பட வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ள இந்த மாதிரி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …