“உடலுறவின் போது கட்டில் அருகில் இது கண்டிப்பாக இருக்கணும்..” – ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!

ஆலியாபட்,(Alia Bhatt) பாலிவுட் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர். இவரது கணவர் ரன்வீர் சிங்கும் மிக பிரபலமான ஒரு பாலிவுட் நடிகர். இவர்களுக்கு ரஹா என்றொரு மகள் இருக்கிறார்.

கடந்த 1992ம் ஆண்டில் பிறந்த ஆலியா பட், கடந்த மார்ச் மாதத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது தந்தை மகேஷ் பட், மிக பிரபலமான இந்திப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், மகேஷ் பட், சோனி ரஸ்டான் தம்பதிக்கு மகளாக பிறந்தவர்தான் ஆலியா பட்.

இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆப் த இயர்’ படத்தின் மூலம், இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியாபட். இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகை என, லயன்ஸ் கோல்டு விருது, ஆல்யா பட் -க்கு கிடைத்தது.

Alia Bhatt

அடுத்து ஹைவே, 2 ஸ்டேட்டஸ், அம்பி சர்மா கி துல்ஹானியா ஆகிய இந்தி படங்களில் நடித்து, முன்னணி இந்தி நடிகைகளில் ஒருவராக வெற்றி பெற்றார், இந்தி படவுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட ஆலியாபட் குடும்பம், சினிமா பின்னணியை கொண்டது என்பதால், சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பும் ஆலியா பட் -க்கு கிடைத்தது. சாங்கார்ச் என்ற இந்தி படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஆலியாபட் என்பது குறிப்பிடத்தக்கது.

Alia Bhatt

கடந்த 2022ம் ஆண்டில், பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை மணமுடித்த நிலையில், ரஹா என்ற பெண் குழந்தைக்கு தாயானார் ஆலியாபட்.இந்தி சினிமாவை பொருத்தவரை, பட வாய்ப்புகளை பெறுவதற்காக நடிகைகள், அதிக அக்கறை காட்டி நடந்துகொள்வார்கள்.

குறிப்பாக படத்தின் நாயகன், தயாரிப்பாளர், இயக்குநர் போன்றவர்களுடன் டேட்டிங் செல்வது, படங்களில் எல்லை தாண்டிய கவர்ச்சியை காட்டுவது, பொது இடங்களுக்கு, விழா நிகழ்ச்சிகளுக்கு மிக கவர்ச்சியான குட்டையான ஆடைகளை அணிந்து கலந்துகொள்வது என, வரம்புகள் அற்ற நிலையில், இந்தி சினிமாவின் போக்கு காணப்படுகிறது.

இது பல ஆண்டுகாலமாகவே நீடிப்பதால், இப்போதைய நிலையிலும் அது நீடிக்கிறது. 50 வயதுகளை கடந்த நிலையிலும், பல நடிகையர் இன்னும் மிக கிளாமரான நிலையில், கலந்துகொள்ளும் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Alia Bhatt

இந்தியை தாய்மொழியாக கொண்ட நடிகை காஜல் அகர்வால், தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். நான் மகான் அல்ல, அழகுராஜா, ஜில்லா, பாயும் புலி போன்ற படங்களில் நடித்த இவர், இப்போது இந்தியன் 2 படத்தில், ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்திய ஒரு நேர்காணலில் தமிழ் சினிமாவில் உள்ள தொழில் தர்மம், நேர்மை, தொழில் பக்தியை இந்தி படவுலகில் காண முடியாது, என வெளிப்படையாக கூறி இருந்தார். அந்த அளவுக்கு இந்தி பட உலகை பொருத்தவரை சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்விலும் நடிகர், நடிகையர் வாழ்க்கை கலாசாரமே வேறு விதமாக தான் இருக்கிறது.

Cherry

அதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நடிகை ஆலியாபட் சொன்ன ஒரு விஷயம், ரசிகர்களை ஷாக் அடைய வைத்திருக்கிறது. அதாவது, அம்மணி என்ன சொல்லி இருக்கிறார் என்றால், உறவு கொள்ளும் போது கட்டில் அருகில் ஒரு பவுல் நிறைய செர்ரிப்பழம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது, நானும் என்னுடன் இருப்பவரும் அதை சாப்பிட வேண்டும் என்று ஓப்பனாக கூறி இருக்கிறார்.

அதாவது, சில பெண்கள் உறவு கொள்ளும் நேரங்களில் சாப்பிட்டபடியே இருப்பது, அவர்களது விருப்பங்களில் ஒன்றாக இருக்கின்றது எனவும் அந்த முறையை பின்பற்றுவதே அவர்களுக்கு முழுமையாக திருப்தியை தருகிறது எனவும் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

அந்த வகையில், நடிகை ஆலியாபட் அந்த நேரத்தில் தனக்கு செர்ரிப்பழம் இருக்க வேண்டும் என்று கூறி இருப்பது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Alia Bhatt

இதைப்பற்றி எல்லாம் இப்படி வௌிப்படையாக சொல்வார்களா? என, ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர். நல்லவேளை, தமிழ் சினிமா நடிகையர், இந்த அளவுக்கு எல்லை மீறும் நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது ஆறுதலாக உள்ளது என்கின்றனர்.

அதே வேளையில், இந்திக்கு சென்றுள்ள நயன்தாராவும், இனி இதுபோன்ற அந்தரங்க விஷயங்களை பேச துவங்கி விட்டால் என்ன செய்வது என்றும் ஒரு தரப்பினர் கமெண்டுகளில் கூறி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …