ப்பா..! – இரண்டு குழந்தைகளுக்கு அம்மா-வான பிறகும் இப்படியா..? – ஆல்யா மானசா-வை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகள் இணைந்து காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல  அந்த வரிசையில் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் நடித்த ஆல்யா மானசா  மற்றும் சஞ்சீவ் பற்றி அதிகமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 இவர்கள் இருவரும் அதிக நாட்கள் காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதல் திருமணத்திற்காக பெற்றோர்களிடம் சம்மதத்தை வாங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

 அப்போது 2  குழந்தைகள் இவருக்கு இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆலியா மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

மேலும் தன் குழந்தைகளோடு எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் விஷயங்களை அவ்வப்போது அப்டேஷனோடு பதிவிடுவார்.

 தற்போது இவரது கணவரான சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரின் நாயகனாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி இரண்டு தொடரில் நடித்து வந்த ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதை அடுத்து அந்த சீரியலில் இருந்து விட்டு விலகிவிட்டார்.

 தற்போது இரண்டு குழந்தைகளையும் பார்த்து வரும் ஆலியா தன் கணவருக்கு உறுதுணையாக எல்லா விஷயங்களிலும் ஒன்றுபட்டு செயல்படுவது இவரது சிறப்பில் ஒன்று.

 தற்போது ஆலியா முடியை வெட்டிக் கொண்டு புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார்.இந்த ஹேர்ஸ்டைலை செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.இதனை ரசிகர்கள் பார்த்து ஷாக் ஆகிவிட்டார்கள்.

 இந்த புதிய ஹேர் ஸ்டைலில் ஆலியா மானசா பார்ப்பதற்கு மிகவும் அழகாக தேவதையாக காட்சியளிக்கிறார்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு நான் சொன்னது உண்மை என்று தெரிய வரும். மேலும் ஆலியா மானசா இதைத் தொடர்ந்து மீண்டும் சீரியல்களில் நடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளை இவரது ரசிகர்கள் தற்போது கேட்டு வருகிறார்கள்.அதற்கான பதிலை விரைவில் ஆலியா மானசா தெரிவிப்பார் என நம்பலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …