உடல் எடை கூடி.. கொளுகொளுவென மாறிய ஆல்யா மானசா..! – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரு நடன ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. ஆரம்பத்தில் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து வந்த இவர் அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றார்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவர், தன்னுடன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சக நடிகரான சஞ்சீவ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ஆலியா மானசா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது வாடிக்கை.

அந்தவகையில் கொழுகொழுவென இருக்கும் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …