“என் மாமியார் தான் இதை..” நான் நடிப்பை நிறுத்துறேன்.. காரணம் இது தான்.. ஆல்யா மானசா ஓப்பன் டாக்..

பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசா ராஜா ராணி என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அந்த தொடரில் வெண்பாவாக நடித்து பலரது இதயங்களில் குடிக்கொண்டார்.

அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஹீரோ சஞ்சீவை 2019ஆம் ஆண்டு செய்து திருமணம் கொண்டார். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதையும் படியுங்கள்: ப்பா.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. கவர்ச்சி கடை விரித்த ராதிகா பிரீத்தி!

குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இவர், தனது முதல் குழந்தையின் பிறப்பிற்கு பிறகு கொஞ்சம் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.

பின்னர் தனது அயராது முயற்சியால் உடலை குறைத்து இனியா என்ற தொடரில் நடித்து மேலும் பிரபலம் ஆனார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் TRP’யின் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனிடையே யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஆல்யா மானசா.

இதையும் படியுங்கள்: நடிகைகளின் அம்மாவையும் விடாத இயக்குனர்.. அதுக்குன்னு ஸ்பெஷல் மேட்டர் இருக்கு!

இந்நிலையில் தற்போது நடிகை ஆலியா மானசா சமீபத்திய பேட்டி ஊரில் தனது மாமியார் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது நான் இந்த அளவுக்கு சீரியலில் எந்த கவலையும் இல்லாமல் குடும்பத்தை பற்றியும் குழந்தை பற்றியும் கவலை இன்றி நிம்மதியாக சீரியலில் நடிக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய முழு காரணமே என் மாமியார் தான்.

ஏனென்றால் என் மாமியார் என்னையும் என் குடும்பத்தையும் என் கணவரையும் என் குழந்தைகளையும் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார். நான் இரண்டு குழந்தைகளையும் சிசேரியன் செய்து பெற்றெடுத்ததால் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.

இதையும் படியுங்கள்: நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..!

அதன் பிறகு நான் சீரியலில் நடிக்க வந்துவிட்டேன் வெறும் 40 நாட்கள் தான் நான் ரெஸ்ட் எடுத்தேன். அதன் பிறகு என் குழந்தைகளை முழுக்க முழுக்க பார்த்துக் கொண்டது என் மாமியார் தான் ஒருமுறை கூட அவர்கள் முகம் சுளித்து பார்த்துக் கொள்ள மாட்டோன் என்று இதுவரை எதுவுமே கூறவில்லை.

சமீபத்தில் கூட அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த நேரத்தில் நான் ஷூட்டிங்கிற்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்றேன். அப்பவும் அவங்க என்கிட்ட உடல்நிலை சரியில்லை என்று சொல்லவே இல்லை.

நான் ஷூட்டிங்கில் இருந்து திரும்பி வந்த பிறகுதான் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதே தெரியும். எனவே மாமியார் சில சீரியலில் நடிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் நான் உடனடியாக நடிப்பை நிறுத்திவிட்டு குடும்பம் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன்.

இதையும் படியுங்கள்: ஹீரோயினி மாதிரி இருக்கும் மகளை ஏன் சினிமாவில் அறிமுகப்படுத்தல.. யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த கவுண்டமணி…!

எனக்கு அவங்க தான் ரொம்ப முக்கியம். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லிவிடுங்கள். நான் சீரியலிலே நடிக்க மாட்டேன் இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக் கொண்டு குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள் தான் எனக்கு முக்கியம். அதற்கு அடுத்தது தான் சீரியல் பட வாய்ப்பு எல்லாமே என்று ஆல்யா மானசா தெரிவித்திருக்கிறார். இந்த பேச்சு பலதரப்பு மக்களால் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் அவரது தீவிர ரசிகர்களால் நடிப்பை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version