அதை பின்னாடி செய்தால் சங்கு தான்.. ஆல்யா மானசா வீடியோ.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சிகளை பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஆலியா மானசா.

இவர் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் பிறகு தான் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை ஆலியா மானசா:

முதல் சீரியலிலேயே மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்ற ஆலியா மானசாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து தொடரில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

ஆனால், இந்த தொடரில் தனக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரையும் காதலித்து ஆல்யா மானசா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகும் ஆலியா மானசா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி தொடர் என்று சொன்னாலே நம் மனதிற்கு டக்கென்று ஞாபகத்துக்கு வந்து விடுவார்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா ஜோடி.

சஞ்சீவ் – ஆலியா ஜோடி:

இவர்கள் தற்போது குடும்பத்துடன் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது தங்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் சில வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள்.

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் இவர்களுக்குள் இருக்கும் காதலும் ரொமான்ஸ் கொஞ்சம் கூட குறையவில்லை.

அவ்வப்போது இருவரும் சேர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு எடுத்துக் கொள்ளும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வந்தார்கள்.

கணவர் குழந்தைகள் மாமியார் என ஆலியா மானசா குடும்பமாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.

மாமியார் – மருமகள் உறவு:

தனது மாமியாருக்கும் தனக்கும் எவ்வளவு பாண்டிங் இருக்கிறது என்பதை பொதுவெளியில் பல பேட்டிகளில் ஆலயா மானசா கூறி இருக்கிறார்.

அவர்களது அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் பலர் இப்படி ஒரு மாமியார் எங்களுக்கெல்லாம் கிடைக்கல.

ஆலியா மனசு கொடுத்து வச்சவங்க என அவரது அழகான குடும்பத்தை பாராட்டி கமென்ட் செய்திருக்கிறார்கள்.

மேலும் எங்கு சென்றாலும் தனது மாமியாரை நாங்கள் கூடவே அழைத்து செல்வோம் என ஆலியா மானசா கூறியிருந்தது கொஞ்சம் புதுவிதமாக பார்க்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட அவர்கள் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்றிருந்தார்கள். அங்கு குடும்பமாக சென்று எடுத்துக் கொண்ட போட்டோக்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது.

இது பல குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக ஆலியா மானசாவை அவரது ரசிகர்கள் கூறி பாராட்டி வந்தார்கள்.

குழந்தை பிறப்புக்கு பிறகு சில காலம் சீரியலில் நடிப்பதில் இருந்து பிரேக் விட்டிருந்த ஆல்யா மானசா பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் நடித்த வருகிறார் .

இருவரும் பிஸியாக தங்களது கெரியரில் நடித்து வருகிறார்கள். சஞ்சீவ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்னர் குளிர் 100 டிகிரி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.

அதன் பிறகு தான் இவருக்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சீரியல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆலியாவை இழுத்துச்செல்லும் குழந்தைகள்:

தற்போது தனது குழந்தைகளுடன் மிகவும் Fun ஆக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அந்த வீடியோவில்… நடிகை ஆல்யா மனசா தன்னுடைய குழந்தைகளை அழைத்துச் சென்ற போது குழந்தைகள் இருவரும் அவருடைய துப்பட்டாவின் இருமுனைகளையும் ஆளுக்கு ஒன்றாக பிடித்துக் கொண்டு நடிகை ஆல்யா மனசாவை ஏதோ மாடு அழைத்துச் செல்வது போல அழைத்துச் செல்கிறார்கள்.

இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஆல்யா மனசா. இதனை பார்த்த ரசிகர்கள் முன்னாடி இழுத்துச் செல்லும் அவர்கள் அப்படியே பின்னாடி இதை செய்தால் சங்கு தான் என விளாசி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version