படப்பிடிப்பு தளத்தில் உதட்டு முத்தம் கொடுத்த ஆல்யா மானசா..! வைரலாகும் வீடியோ..! எம்புட்டு அழகு..!

பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய மகனுக்கு உதட்டு முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்சிகளுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் ஆல்யா மானசா.

தொடர்ந்து மானஸ் என்பவரை காதலித்து வந்த இவர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை பிரிந்தார். அதன் பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவ்வாறு சக சீரியல் நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார்.

திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் என்றாலும் கூட தற்போதும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்.

குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை கூடை குண்டாகி போனவர் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை மேற்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது மீண்டும் இளம் நடிகை போலவே தோற்றமளிக்கிறார்.

இணைய பக்கங்களில் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களுடன் தன்னுடைய நெருக்கத்தை வளர்த்துக் கொள்கிறார் நடிகை ஆல்யா மானசா.

அந்த வகையில், படப்பிடிப்பு தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை பாரத ரசிகர்கள் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் இந்த வீடியோ

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version