கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்த உடையில் ஆட்டம் போடும் மாமியார் பிரவீனா.. மருமகள் ஆல்யா.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சின்னத்திரை உலகில் அனைவராலும் அறியப்படும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ஆல்யா மனசா. இவருக்கு தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

பெரும்பாலும் சின்னத்திரையில் இருக்கும் பல நடிகைகள் வேற்று மொழியை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் இவரை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பிரபலமான நடிகையாக ஆல்யா இருக்கிறார். ஆரம்பத்தில் எப்.எம் ரேடியோக்களில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தார்.

சின்னத்திரையில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து அவருக்கு திரை துறையில் பழக்கவழக்கங்கள் கிடைத்தது. தொடர்ந்து மாநாட மயிலாட நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார் இதற்கு நடுவே ஆலியா மனசாவிற்கு மாடலிங் துறையில் வாய்ப்புகள் கிடைத்தது.

நிறைய நிறுவனங்களின் விளம்பரங்களில் பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் மானஸ் சதிஷ் என்கிற நபருடன் நடனமாடி வந்தார் ஆலியா மனசா. அவரைதான் அந்த சமயத்தில் இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு வெகு தாமதமாகதான் விஜய் டிவியில் அறிமுகமானார் ரெடி ஸ்டெடி போ என்னும் நிகழ்ச்சி மூலமாக ஆல்யா மனசா அதில் அறிமுகமானார். பிறகு ராஜா ராணி என்னும் சீரியலில் நடித்தார். ராஜா ராணி சீரியல் அவருக்கு அதிகபட்சமான வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

ராஜா ராணி சீரியலில் பிரபலம்:

விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ராஜா ராணி சீரியல் மிக முக்கியமான சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ்நாடு சின்னத்திரையில் அவருக்கு நிறைய சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளும் ஆல்யாவிற்கு வர துவங்கின.

இந்த நிலையில்தான் இவருக்கு சீரியல் நடிகர் சஞ்சீவ் மீது காதல் ஏற்பட்டது அதற்கு முன்பு ஆல்யா மாசா காதலித்த மானஸ் சதீஷ் என்னும் நபரை விட்டு 2017 ஆம் ஆண்டு விலகினார். அவர்கள் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டது.

பிறகு தனியாக இருந்து வந்த ஆலியா சஞ்சீவை காதலித்தாலர். பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பிறகு தற்சமயம் ஆலியா மாசாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன தொடர்ந்து ஒரு யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் ஆலியா மனசா.

அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார் தற்சமயம் சன் டிவியில் இனியா என்னும் தொடரில் இவர் நடித்து வருகிறார் இனியா தொடர் சன் டிவியில் அதிக வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருகிறது. டி.ஆர்.பியில் உள்ள டாப் 10 சீரியல்களில் இனியாவும் முக்கியமான சீரியல் ஆகும்.

இதனால் ஆலியா மனசா எப்பொழுதும் வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இனியா சீரியலில் அவருக்கு மாமியாராக நடிக்கும் நடிகை பிரவீனாவுடன் இணைந்து மலையில் ஆட்டம் போட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version