புது ஆண் நண்பருடன் நடிகை ஆல்யா மானசா ரொமான்ஸ்..! – வைரல் வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஆல்யா மானசா சக நடிகர் ரிஷிவுடன் சேர்ந்து கொண்டு “என் ஆண் நண்பருடன்…” என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா .தற்பொழுது இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா என்ற சீரியல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முடிவு பெற்றது.

அந்த சீரியலுக்கு பதிலாக இப்போது இனியா என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை ஆலியா மானசா நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் தன் பக்கம் இழுத்தார் நடிகை ஆலியா மானசா.

மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் மற்றும் இணைய பக்கங்களில் ஆக்டிவா மழை வரும்போது காதல் கிசுகிசு சினிமா நடிகைகளுக்கு இணையாக பிரபலத்துடன் வலம் வந்து கொண்டிருந்த இவர் சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து அவரே திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வரும் இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாக இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடியதால் சீரியலில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் அதன் பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறினார்.

தற்பொழுது இனியா என்ற சீரியலில் நடித்து வரும் இவர் சக நடிகர் ரிஷியுடன் சேர்ந்து கொண்டு எடுத்துக் கொண்டார் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.

இதில் அவர் வைத்துள்ள கேப்டன் தான் ரசிகர்களை என்னுடைய ஆண் நண்பருடன் என்று கேப்ஷன் வைத்து இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Alya Manasa, a popular serial actress in India, recently posted a reel video with her co-star Rishi on her social media platforms. The video clip was captioned “My New Boyfriend” and it has gone viral on the internet ever since. Many fans speculated that the two might be dating in real life but Alya Manasa has not yet confirmed this rumor. Nevertheless, the video has been widely viewed by fans and is garnering a lot of attention online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam