புருஷன் தூங்கும் போது இதை பண்ணி இருக்கேன்.. கூச்சமின்றி கூறிய ஆல்யா மானசா..!

நடிகை ஆல்யா மானசா ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த தொடரில் இவர் மிகுந்த சிரத்தையோடு நடித்ததின் காரணத்தால் இவர் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியதோடு இந்த தொடரில் நடித்த கதாநாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஆல்யா மானசா..

ராஜா ராணி தொடரில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய ஆல்யா அந்த தொடரில் நடித்த சஞ்சீவ்வை திருமணம் செய்து கொண்டதை அடுத்து 2020-இல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து தற்போது ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது.

சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளில் டாப் இடத்தில் இருக்கக்கூடிய ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்த வருகிறார். இந்த தொடர் டிஆர்பி ரேட்டில் முக்கிய இடத்தை தக்க வைத்துள்ளது.

மேலும் இவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு பல்வேறு விதமான கஷ்டங்களை பட்டிருப்பதாக சொல்லி அவர் கல்லூரி படிப்பை கூட பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பைத் தேட ஆரம்பித்தவர்.

மேலும் பொருளாதார நெருக்கடி மிகுந்த காலத்தில் ஜிம் ட்ரெயினராக வேலை பார்த்தும், குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தும், பின்னணி நடனம் ஆடுவது என பல்வேறு வேலைகளை செய்து தான் இன்று இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

புருஷன் தூங்கும் போது இதை பண்ணுன..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு மிகவும் பொறுமையாக பதில் அளித்த ஆலியா மானசா சற்றும் எதிர்பாராத கேள்வி கேட்கப்பட்டதை அடுத்து அந்த கேள்விக்கும் அசராது பதிலளித்தார்.

அந்த வகையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த கேள்வி வேறு எதுவும் இல்லை. உங்கள் வீட்டில் உங்கள் புருஷன் தூங்கும் போது நீங்கள் என்ன பண்ணி இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்து பேசும் போது காலை வேலை ஷூட்டிங் செல்ல இருப்பதால் அவர் உறங்கும் அழகை பார்த்து அவருக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு நகர்ந்து செல்வேன் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

கூச்சமின்றி மின்றி பேசிய பேச்சு..

அது மட்டும் இல்லாமல் தனது கணவன் சஞ்சீவ் தளபதி விஜய் ரசிகர் என்பதால் அவரை நான் சிம்பாலிக்காக விஜய் போலவே நினைத்து பழகுவேன். எனவே என்னுடைய காம்ப்ளிமெண்டாக அதிகாலை நேரத்தில் முத்தத்தை பரிசளிப்பேன் என்று சொன்னார்.

இதனைக் கேட்ட அவரது கணவர் உண்மையிலேயே அது மிகப்பெரிய கிப்ட் அதனை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது என்பதை சிரித்த படி கூறி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சஞ்சீவ் தூங்கும் போது இதை பண்ணியிருக்கேன் என்று கூச்சம் என்று கூறிய ஆலியா மானசாவை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

நட்சத்திர தம்பதிகளாக திகழக்கூடிய இவர்கள் அடிக்கடி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இருப்பது போல இந்த பேட்டியில் இவரது சுவாரஸ்யமான பதிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version