சும்மா கும்முனு இருக்கு … மாடர்ன் சேலையில் அந்த அழகை தொக்கா காட்டி இழுக்கும் ஆலியா மானசா!

சின்னத்திரை சீரியல்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி இருப்பவர்தான் சீரியல் நடிகை ஆலியா மானசா .

இவர் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்பட சீரியலில் நடித்து வந்தது மூலமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி நம்பர் ஒன் சீரியல்களில் முக்கியமானவராக இவர் பார்க்கப்படுகிறார்.

ஆலியா மானசா:

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியலிலே மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் .

அந்த தொடரில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையை இவர் காதலில் திருமணம் செய்து கொண்டார் .

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்து இருந்த ஆலியா மனசா பிறகு மீண்டும் சீரியல்களை நடிக்க ஆரம்பித்துவிட்டார் .

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அந்த தொடர் உச்சத்தில் இருக்க அவரது மார்க்கெட்டும் தற்போது உயர்ந்துவிட்டது. ஆலியா மானசா சீரியல்களில் நடித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் .

அதேபோல் சஞ்சீவும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் கயல் என்ற தொடரில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் .

தொடர்ந்து இப்படி கணவன் மனைவி இருவருமே சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அண்மையில் பிரமாண்டமான புது வீடு ஒன்றைக் கட்டி அதில் குடியேறினார்கள்.

பிரம்மாண்ட வீடு:

அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. மேலும் ஆலியா மானசாவின் சம்பளம் குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறினார்.

எங்களின் கனவு வீடு சுமார் ரூபாய் 1.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இது எங்களோட மிகப்பெரிய லட்சியம். எனக்கும் சஞ்சீவ் இருவருக்குமே மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டியது குடியேற வேண்டும் என்று மிகப்பெரிய ஆசையாக இருந்தது .

அது தற்போது நிறைவேறி இருக்கிறது. நான் கடந்த 2022 ஆம் ஆண்டு இனியா தொடரில் நடிக்க ஆரம்பித்தபோது ஒரு நாள் சூட்டிற்கு சுமார் 20,000 முதல் 25,000 ஆயிரம் வரை சம்பளமாக கொடுத்தார்கள்.

சும்மா கும்முனு இருக்கு …

ஆனால் தற்போது ஒரு நாள் சூட்டிற்கு ரூ. 50,000 முதல் ரூ. 60 ,000 வரை சம்பளமாக கொடுக்கிறார்கள் இதுதான் என்னுடைய சம்பளம் என மிகவும் வெளிப்படையாக கூறினார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ஆலியா மானசான் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை தன சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

மாடர்ன் சேலையில் அழகாக வளைத்து வளைத்து போஸ் கொடுத்திருக்கும் இந்த வீடியோவில் அவரது அழகை பார்த்து நெட்டிசன்ஸ் மெய் மறந்து ரசித்து தள்ளி இருக்கிறார்கள்.

ஆலியா மானசா , alya manasa , cinema news , ஆலியா மானசா வீடியோ

ஆலியா மானசா , alya manasa , cinema news , ஆலியா மானசா வீடியோ

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version