நடு ராத்திரி 12:30 மணிக்கு.. அமலா பால் செய்த அட்டூழியம்.. துடித்துப்போன முதல் கணவர்.. ரகசியம் உடைத்த நடிகர்…

நடிகை அமலா பால், மைனா படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அதற்கு முன்பே சிந்து சமவெளி என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அது ஒரு மாதிரியான படம் என்பதால் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை.

அமலா பால்

பிரபு சாலமன் இயக்கத்தில், விதார்த் ஹீரோவாக நடித்த மைனா படத்தில், மைனா என்ற படத்தில் டைட்டில் கேரக்டரிலேயே நடித்திருந்தார் அமலா பால். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ரவுடித்தனம் கொண்ட கதாநாயகனை, சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறார் மைனா. ஒரு கட்டத்தில், இதை தெரிந்துக்கொண்ட மைனாவின் அம்மா வேறு ஒரு நபருக்கு மைனாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.

இதையறிந்து ஜெயிலில் இருந்து தப்பி வந்து, காதலியை மீட்கும் காதலனை, போலீசார் பிடித்து, ஜெயிலுக்கு அழைத்து செல்வதுதான் கதை.

மிகப்பெரிய திருப்புமுனை

இதில் யாரும் எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ்தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாகிறது. இந்த படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு ஏஎல் விஜய் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக தலைவா என்ற படத்தில் அமலா பால் நடித்தார். வேலையில்லா பட்டதாரி, காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை, தெய்வத் திருமகள் என பல படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: “இப்போ என்ன புதுசா பாக்குற மாதிரி கேள்வி கேக்குற..” சோனியா அகர்வால் விவாகரத்து காரணம்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..

ஏ எல் விஜய்

இதில் தலைவா படத்தில் நடித்த போது படத்தின் இயக்குநர் ஏஎல் விஜய்க்கும், அமலா பாலுக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் திருமணமும் நடந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

இயக்குநர் ஏஎல் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் அழகப்பட்டன் மகன். அவரிடம் சென்று அமலாபாலை காதலிப்பதாக அவரது மகன் ஏஎல் விஜய் சொன்ன போது அவர் முதலில் மறுத்திருக்கிறார்.

ஆனால் விஜய் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகவும் ஆழமாக காதலித்து விட்டோம். மறக்கவோ பிரியவோ முடியாது என்று விஜய் கூறிய நிலையில், நடிகையை மகன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறானே, என வருத்தப்பட்ட அவரது தந்தை அழகப்பன், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி சம்மதிக்கிறார்.

நள்ளிரவு 12.30 மணிக்கு

இருவருக்கும் திருமணம் நடக்கிறது. முதலில் சந்தோஷமாக இருந்த அவர்களது வாழ்க்கை நாளடைவில் பிரச்னைகளை சந்திக்கிறது. ஒரு நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு, மதுபோதையில் வீட்டுக்கு வருகிறார் அமலா பால். இரவு நேரங்களில் ஒரு நடிகரிடம் இருந்து அமலாபாலுக்கு அடிக்கடி போன் வருகிறது.

இதையும் படியுங்கள்: ச்சைக்.. விழா மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி டபுள் மீனிங் பேச்சு.. இவ்ளோ ஓப்பனாவா பேசுறது..?

விவாகரத்து

இந்த வாழ்க்கை நமக்கு சரியாக வராது என்று முடிவெடுத்த விஜய், அமலாபாலிடம் இதுகுறித்து பேசுகிறார். பின்னர் இருவரும் ஒத்த முடிவெடுத்து முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

விவாகரத்துக்கு பிறகு இதுவரை அமலா பால் பற்றி விஜயோ, விஜயை பற்றி அமலா பாலோ எந்த இடங்களில் பேசவில்லை.

இயக்குநர் ஏஎல் விஜய், டாக்டர் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார். அதுபோல் அமலா பாலும், திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார், என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

அட்டூழியம்

நடு ராத்திரி 12:30 மணிக்கு குடித்துவிட்டு வந்த அமலா பால், பிற நடிகர்களுடன் தொடர்பு வைத்த அட்டூழியம் போன்ற காரணங்களால் துடித்துப்போன முதல் கணவர் விஜய், அவரை விவாகரத்து செய்திருக்கிறார் என்று ரகசியத்தை உடைத்திருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version