“பஞ்சு மிட்டாய்க்குள்ள குலாப் ஜாமுன்” – நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டி வெறியேத்தும் அமலா பால்..!

நடிகை அமலாபால் கடந்த ஒரு வாரமாக மாலத்தீவில் டேரா போட்டு இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய நண்பர் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை அமலாபால்.

என்னை ஏமாற்றி என்னுடைய சொத்துக்களை அபகரிக்க முயல்கிறார். பாலியல் ரீதியாக எனக்கு தொந்தரவு கொடுத்தார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வைத்து காவல் நிலையத்தில் தன்னுடைய நண்பர் மீது ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அமலாபால் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தில் ஏ எல் விஜயின் குடும்பத்திற்கு துளிக்கூட உடன்பாடில்லை என்று தெரிகிறது. திருமணம் ஆன நாள் முதல் நாளில் இருந்தே புகுந்த வீட்டில் மாமனார் மாமியாருடன் அமலா பாலுக்கு சுமுகமான உறவு இல்லாமல் தான் இருந்தார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒருகட்டத்தில் இனிமேலும் இந்த உறவு நீடித்தால் சிக்கல்தான் என்று தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்துவிட்டார். அதன் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆடை என்ற படத்தில் ஆடையின்றி நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் ஓப்பன் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு அப்படியே எதிர்மறையாக இவர் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த படங்களிலிருந்து கூட நீக்கப்பட்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலை உருவானது.

எனவே வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார். நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய விடுமுறை நாளை கொண்டாடுவதற்காக மாலதீவுக்கு இன்பச் சுற்றுலா சென்று இருக்கும் இவர் அங்க எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தற்பொழுது பஞ்சுமிட்டாய் நிறத்திலான நீச்சல் உடையணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பஞ்சு மிட்டாய்குள்ள குலாப் ஜாமுன்… என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …