“இது தான் எங்க முதலிரவு நடந்த பெட்ரூம்.. சூட்டை அடக்க முடியல..” அமலா பால் வெளியிட்ட புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் வினோதமான ஒரு நடிகை யாரென்றால் சட்டென ஒருவரை விரல் நீட்டி சொல்லி விடலாம். ஏனென்றால் ஒரு பெண் என்கிற எந்தவிதமான சங்கோஜமின்றி அவர் நடந்துக்கொள்கிற விஷயங்களை பார்க்கும்போது இவரை எப்படி பெண்கள் லிஸ்ட்டில் கொண்டு வருவது என்பது போல தான் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த நடிகை மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட சில பெண்களை காண முடிகிறது. டிவி சேனல்களில் செய்திகளில் வருகின்றனர். அவர்களை பார்த்தால், அவர்களது தகாத செயல்களை தெரிந்துக்கொண்டால், அவர்களை பார்த்து மற்ற பெண்களே அச்சப்படும் நிலைதான் உள்ளது.

அமலா பால்

நடிகை அமலாபால், கேரளத்தை சேர்ந்தவர். தமிழில் நடிக்க வந்தார். பிரபுசாலமன் இயக்கிய மைனா படத்தில், மிக அற்புதமான ஒரு கேரக்டரை கொடுத்து, மிகப்பெரிய ஒரு அடையாளத்தை அமலா பாலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் அமலாபாலுக்கு நேரும் அந்த கொடுமையை பார்த்து மனம் பதறாத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது.

அதன்பிறகு காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேட்டை, திருட்டுப்பயலே, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் என பல படங்களில் அவரது நடிப்பு மெச்சும்படிதான் இருந்தது. நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக கதையின் நாயகியாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

இளம் நடிகருடன்…

ஆனால் இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அவர், சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்தார். அதற்கு காரணம் அவர் ஒரு இளம் நடிகருடன் அதிக நெருக்கத்தில் இருந்ததும், நள்ளிரவு நேரங்களில் மதுபோதையில் வீட்டுக்கு வருவதும்தான் என தெரிய வந்தது.

கணவரை விட்டுப் பிரிந்த பின், அமலா பால் தனது படங்களில் அதிக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக உடன் நடிக்கும் ஹீரோக்களுடன் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகளில் நடித்தார். குறிப்பாக ஆடை என்ற படத்தில் பல காட்சிகளில் உடம்பில் ஆடையின்றி நடித்து ஒரு புரட்சியையே  ஏற்படுத்தினார்.

இதையும் படியுங்கள்: லிப் ஸ்டிக் கறை படிய கூட்டத்தில் முன்னணி நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை திரிஷா.. வைரல் வீடியோ..

முழு நிர்வாண காட்சிகளில்

ஏனெனில் இப்படி அரைநிர்வாண காட்சிகளில் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் சில குறிப்பிட்ட நடிகைகள் நடிப்பது உண்டு. ஆனால் அமலாபால், தமிழ் சினிமாவில் உடலில் ஆடையின்றி முழு நிர்வாண காட்சிகளில் நடித்தது கோலிவுட் வட்டாரத்தையே பரபரக்கச் செய்தது.

அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகளுக்கு முன் வடக்கத்திய இளைஞர் ஒருவருக்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடந்ததாக செய்திகளும், புகைப்படங்களும் வந்தது. அது உண்மையா, பொய்யா எனத் தெரியவில்லை. இந்நிலையில், கோவாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அமலாபால் திருமணம் செய்துள்ளார்.

ஏழுமாத கர்ப்பிணியாக..

இப்போது ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கிறார். ஆனாலும் இப்போதும் தனது புகைப்படங்கள் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட் செய்வது தொடர்கிறது.

இதையும் படியுங்கள்: சீரியல்ல குத்து விளக்காட்டம் பொடவ கட்டிக்கிட்டு வரும் பிரியங்காவா இது.. என்னுங்க அம்மணி இதெல்லாம்..

தனது பளிச்சிடும் மார்பகங்கள், வயிறு, தொப்புள், பின்னழகு அப்பட்டமாக தெரியும் விதமான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது, குறிப்பாக கணவருடன் இரவுநேர மதுபானக் கூடங்களில் குத்தாட்டம் போடுவது என, அவரது விரும்பத் தகாத செயல்கள், ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

அடக்க முடியல…

தற்போது தன் கணவருடன் பெட்ரூமில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அமலாபால் “இதுதான் எங்க முதலிரவு நடந்த பெட்ரூம்.. சூட்டை அடக்க முடியல..” என்று சொல்லும் விதமாக அவர் காட்சியளிக்கிறார். உங்களோட கிளாமர் போட்டோஸ், குலுக்கல் வீடியோஸ் பார்த்து பார்த்து எங்களால், அதை அடக்க முடியல என்று ரசிகர்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version