“கொழுகொழுன்னு மாறிய அமலா பால்..!..” – கவர்ச்சி உடையில் தூங்கியபடி.. ஹாட் போஸ்..!

அமலா பால் : அத்திக்காய் காய் காய் காய்.. ஆலங்காய் பெண் நிலவே என்று கூறும் வண்ணம் தனது எடுப்பான மேனியை துடுக்காக காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பதில் அமலா பாலுக்கு நிகர் அமலா பால் தான்.

அண்மைக்காலமாக இவர் கவர்ச்சியை கையில் எடுத்து கட்டவிழ்த்த கவர்ச்சியை காட்டி வருவதால் என்னவோ இணையமே சூடாகி விடுகிறது.இணையத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டே ஹிந்தியில் ஒரு படத்தை பிடித்திருக்கக் கூடிய அமலா பால் சர்ச்சை நாயகிகளின் வரிசையில் சமீப காலத்தில் இடம் பிடித்தார்.

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றியை தந்த போதும் இவர் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஏ எல் விஜய் என்ற தமிழ் இயக்குனரை விவாகரத்து செய்ததற்கு பின்பு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தாலும் இவர் பெயர் ரிப்பேர் ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவு கடும் கிசுகிசுக்களில் மாட்டிக்கொண்ட இவர் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் திறமையாக தற்போது செயல்பட்டு வருவதால் தான் இன்னும் திரையுலகில் நிலைத்து நிற்க முடிகிறது.

அண்மையில் மாலத்தீவிற்கு சென்ற போது எடுத்திருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்திய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்தேன் வாய் அடைத்து விட்டார்கள் என்று கூறலாம்.

இதுவரை பல வகைகளில் போஸ் கொடுத்து இவர் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து தூங்குவதைப் போல இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு தான் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டார்.

தூங்குவதை எடுப்பாக பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் தாங்கள் தூங்க முடியாமல் தவிர்த்து வருவதை இவர் எப்போது உணர்வார் என்று கேள்விகளை எடுத்து இருக்கிறார்கள்.

அங்கங்கள் அங்கங்கு தங்கம் போல மின்ன அதைப் பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் என்ன விலை அழகே என்ற பாடலை முணுமுணுத்த பாடி இருக்கிறார்கள்.

புகைப்படத்தில் கண்கள் மூடி இருந்தால் மட்டும் போதாது. மூட வேண்டிய இடத்தில் எதை போட்டு மூட வேண்டுமோ? அதை சரியாக போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சில ரசிகர்கள் நக்கலாக கூறி இருக்கிறார்கள்.

பார்க்கும்போதே ஜவ்மிட்டாய் போல மீண்டும் இழுத்துக் கொண்டே வரும் இவரது கூடுதல் அழகை எப்படி பார்ப்பது எப்படி ரசிப்பது? எப்படி சுவைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த கட்ட அவிழ்த்து விட்ட கூடுதல் கட்டழகு மேனிக்கு அதிக அளவு லைட்டை போட்டு வருவதால் இவர் எப்போதும் போல குஷியில் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version