7 மாச கர்ப்பம்.. வயிற்றை தூக்கி மதுபான கிளப்பில் ஆட்டம் போடும் அமலா பால்.. காட்டு தீ போல பரவும் வீடியோ..!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். பார்ப்பதற்கு மிகவும் அழகான முக ஜாடையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெகு சீக்கிரத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நீலத்தாமரா எனும் மலையாள படத்தின் மூலமாகத்தான் சில மாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் சிந்து சமவெளி படத்தில் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான நடிகையாக பேசப்பட்டார்.

அமலா பால்:

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

ஹரிஷ் கல்யாணுக்கு எனக்கு ஜோடியாக அந்த படத்தில் அறிமுகமானார். அப்படத்தின் கேரக்டரும் அவரது அவரின் ரோலும் மிகவும் கொச்சைத் தனமாகவும் பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க வகையிலும் இருந்ததால் அமலாபாலின் கேரியர் முதல் படத்தோடு காலியாகிவிடும் வென்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் அதையும் மீறி தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இங்கு மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக இடத்தையும் பிடித்து விட்டார் அமலா பால்.

இதையும் படியுங்கள்: முரட்டு குடி.. மொடா குடி.. குடித்து திரியும் நடிகை.. நாறுது விவகாரம்.. சிக்கலில் நூல் நடிகை..

அமலா பால் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து விஜய்,தனுஷ் உள்ளிட்ட டாப் ஹீரோ அவர்களுடன் கூட ஜோடி போட்டு நடித்தார் அமலா பால்.

முதல் கணவருடன் விவாகரத்து:

சர்ச்சைக்குரிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பிரபலமாக பேசப்படும் இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்கள் இருவரும் சில வருடங்களில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து செய்துவிட்டனர் இந்நிலையில் அடுத்ததாக ஜகதீசா என்பவர் உடன் காதலித்து கடந்த நவம்பர் மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன 2 மாதத்திலே கர்ப்பம்:

இதையும் படியுங்கள்: இன்னும் குழந்தை இல்ல.. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது இப்படி தோணும்.. அனிதா சம்பத் கண்ணீர்..!

திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில் அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து பெயர் அதிர்ச்சியை கொடுத்தார். தற்போது அமலாபால் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

மதுபார்ட்டியில் அமலா பால் ஆட்டம்:

இந்த நேரத்தில் பெண்கள் அலுங்காமல் குலுங்காமல் அமைதியாக பார்த்து பார்த்து நடந்துசெல்வர்கள். ஆனால், அமலாபால் ஆட்டம் பாட்டத்துடன் மதுபார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ போட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

என்னம்மா கர்ப்பமா இருக்கும்போது இப்படி அலுங்க குலுங்க ஆடுறியே நீ என பார்ப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் வகையில் அமலா பால் அவ்வளவு ஜாலியாக தன் கணவர் ஜெகத் திசையுடன் ரொமான்டிக் நடனமாடி ரொமான்டிக் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை..அவரு சொன்னதுக்காக.. நடிகை புவனேஸ்வரி வேதனை..!

இதில் சரக்கு பாட்டில் குத்தாட்டம் போட்ட அமலாபால் ரசிகர்களிடையே மோசமாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். குறிப்பாக இவர் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என பலர் திட்டி தீர்த்து வருகின்றனர். இதை அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version