கர்பமா இருக்கும் போது பண்ற வேலையா இது..? வெறும் ப்ரா..பீச்சில் அது முழுசா தெரிய அமலா பால்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அமலா பால், பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் ஜோடியாக, மைனா படத்தில் அமலாபால் அறிமுகமானார்.

அமலாபால்

மைனா படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அமலா பால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

அதன்பிறகு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா, ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை, தனுஷ்க்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி, விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்சசன், அரவிந்த் சாமிக்கு மனைவியாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திருமணம்

தலைவா படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் அமலாபாலுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன்பிறகு சினிமாவில் தன் முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்த அமலாபால், பல படங்களில் தொடர்ந்து நடித்தார். ஆனால் முன்பை விட படங்களில் காதல் காட்சிகளில் ஹீரோக்களுடன் அதிக நெருக்கம் காட்டினார். ரொமான்ஸ் காட்சிகளில் ரசிகர்களுக்கு மூடு கிளப்பினார்.

ஆடை என்ற படத்தில்…

அதுமட்டுமின்றி ஆடை என்ற படத்தில், பல காட்சிகளில் ஆடையின்றி நடித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தினார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அமலாபால் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்வார். பெரும்பாலும் இது மிக கவர்ச்சியாக இருந்து, ரசிகர்களை மூடு கிளப்பும்.

இதையும் படியுங்கள்: விஜய் நடிக்க மறுத்து.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள்.. லிஸ்ட் போயிகிட்டே இருக்கே..

அதனால் சினிமாவில் மட்டுமின்றி, வலைதள பக்கங்களிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியவர் அமலாபால்.

கோவாவை சேர்ந்த தொழிலதிபர்

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த அமலாபால், கோவாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்தாண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக கூறி வயிறு பெரிதாக தெரியும் நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது.

இதையும் படியுங்கள்: கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அமலாபால் கணவர், பீச்சில் சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார். கடலில் குதிக்கிறார். கடலில் நீந்துகிறார்.

பின் கடற்கரையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் அமலாபாலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

பிரா மட்டுமே..

ஆனால் அந்த வீடியோவில் வெறும் பிரா மட்டுமே அணிந்த நிலையில் காணப்படும் அமலாபால், முன்னழகு பளிச்சிடும் வகையில் சிரித்தபடி அந்த முத்தத்தை ஏற்றுக்கொள்கிறார்.

கர்பமா இருக்கும் போது பண்ற வேலையா இது..? வெறும் ப்ரா அணிந்த நிலையில் பீச்சில் முன்னழகு முழுசாக தெரிய அமலா பால் இருப்பதை பார்த்து, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version