தியேட்டர் கார்னர் சீட்டில்.. காதலனுக்கு இதை செய்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை அமலா பால்..

பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில்தான், முதன்முறையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் அமலா பால். இதில் அமலாபால் ஜோடியாக விதார்த் நடித்திருப்பார்.

தேனி மற்றும் குமுளி மலைப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின.

காதலிக்காக சிறையில் இருக்கும் கைதி ( விதார்த்) தப்பிச் செல்லும் நிலையில், அவனை பிடிக்கச் செல்லும் போலீசார், கைதியுடன் அவனது காதலி மைனா( அமலா பால்) வையும், கூட்டி வருகின்றனர்.

அவர்கள் பயணிக்கும் போது நடக்கும் ஒருநாள் சம்பவங்கள்தான் கதை. மிகவும் யதார்த்தமாக, ஆனால் பயங்கரமான கிளைமாக்ஸ் உடன் இந்த படம், அமலாபால்க்கு மிகப்பெரிய வரவேற்பை, கவனத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

அமலாபால்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை அமலா பால். வேலையில்லா பட்டதாரி படத்தில் முதல் மற்றும் 2ம் பாகத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதே போல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்திருந்தார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், நாயக், த டீச்சர், போலா, கடாவர் போன்ற பல படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: படப்பிடிப்பில் அஜித்திடம் இதை மட்டும் பண்ணவே கூடாது.. அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.. இயக்குனர் ராஜகுமாரன்..

ஆடை

அதிலும் உடலில் ஆடையில்லாமல் அமலா பால் நடித்த ஆடை படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே வேளையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அமலாபால், சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்தார். அதன்பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்தினார்.

இயக்குநர் ஏஎல் விஜயை விவாகரத்து செய்த பிறகுதான், ஆடை என்ற அந்த சர்ச்சைக்குரிய கேரக்டரில், ஆடையின்றி நடித்தார்.

தொழிலதிபர் திருமணம்

கடந்தாண்டில் கோவாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்ட அமலாபால், இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

தான் கர்ப்பாக இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் அமலாபால் வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். அவை பயங்கரமாக வைரலானது.

அமலாபால் நடித்த கடாவர் என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. அதில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை அமலா பால் பதில் அளித்தார்.

இதையும் படியுங்கள்: ஆணுறை வாங்கினால் இது இல்லை.. கமல் மகள் பேட்டி..

அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர், நீங்கள் இளம் வயதில் காதலித்து இருக்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அமலாபால், நான் இளம் வயதில் ஒரு வாலிபரை காதலித்தேன். அவருடன் ஒருமுறை சினிமாவுக்கு சென்றேன். அப்போது கார்னர் சீட்டில் அமர்ந்துக்கொண்டோம்.

லிப்லாக் செய்தோம்…

அப்போது என் காதலனும், நானும் லிப்லாக் செய்தோம். அந்த காதலனுக்கு உதட்டில் நீண்ட நேரம் அழுத்தமாக முத்தம் கொடுத்தேன், என்று வெளிப்படையாக அமலா பால் சொல்லி இருக்கிறார்.

தியேட்டர் கார்னர் சீட்டில்.. காதலனுக்கு லிப்லாக் செய்தேன் என்று வெக்கமே இல்லாமல் கூறியிருக்கிறார் நடிகை அமலா பால்.

ஆடை படத்தில் உடம்பில் ஆடையே இல்லாமல் பல பேர் முன்னிலையில், கேமரா முன் நின்றவருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா, என்று கவுண்டமணி பாணியில் ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version