“நேரா உக்காருமா.. வெளிய வந்துட போகுது..” – குனிந்தபடி முன்னழகு தெரிய அமலா பால்..!

நடிகை அமலாபால் சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு குனிந்தபடி தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

ஓவர் மேக்கப் இல்லாமல் பக்திமயமாக நெற்றியில் பொட்டு வைத்தபடி அமர்ந்திருக்கும் நடிகை அமலாபால் தன்னுடைய மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு இலைமறை காய் மறையாக தெரியவெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர்.

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலாபால் அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். உச்சகட்டமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு இவருடைய மார்க்கெட் எகிறியது.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடிக்கும் போது அந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வையப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அடுத்த இரண்டு வருடத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்பொழுது சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். சினிமா வாழ்க்கையிலும் சரி இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி சர்ச்சைகள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

இவர் அறிமுகமான சிந்து சமவெளி சிறப்பு திரைப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் கணவரின் மாமனார் ஏற்படும் தொடர்பை மையக்கருவாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் கடுமையான விமர்சனம் உள்ளானது.

அதன் பிறகு கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடிக்கும் முன்பு படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து நின்று கூறியிருந்தார் நடிகை அமலாபால்.

ஆனால் அந்த படத்தில் ஆடை இன்றி நடக்க வேண்டிய சூழ்நிலையே இல்லை வேண்டுமென்றே ஒரு சூழ்நிலையை உருவாக்கி நடிகை அமலாபால் அப்படி நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதன் மூலம் படத்திற்கு விளம்பரம் தேடப்பட்டு இருக்கிறது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

இந்த படத்திற்கு பிறகு நடிகை அமலாபாலின் இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இதனால் ஏற்கனவே அமலாபாலை படத்தில் ஒப்பந்தம் செய்து வைத்திருந்த இயக்குனர் கூட அமலா பால் படத்திலிருந்து நீக்கினார்கள்.

இந்த சம்பவங்கள் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது வெப் சீரிஸ் களில் நடித்து வரும் நடிகை அமலா பால் அப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Summary in English : Amalapaul’s red suit is making headlines in the fashion industry. The bright and bold color of the suit has caught the attention of many fashionistas, who are eager to get their hands on it.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version