“என்னடி ஓரசுது.. என்ன ஓரசுது…” – உள்ளாடை தெரிய தோழியுடன் அமலா பால்..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

முப்பத்தி ஒரு வயதாகும் நடிகை அமலா பால் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை உச்சக்கட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தார். நடிகை அமலாபால் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி தன்னுடைய 31வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.

அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கேக் வெட்டி நண்பர்களுடன் பார்ட்டி செய்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிந்து சமவெளி என்ற படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருடைய அறிமுகமான திரைப்படம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் எந்த அளவிற்கு சர்ச்சையை சந்தித்தது என்று சொல்லி தெரியவேண்டியது கிடையாது.

மட்டுமல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட திருமண வாழகையிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள். இப்படி சர்ச்சைகள் இவரை சுற்றி எப்போதுமே இருக்கிறது. இப்படிசினிமா வாதத்தை தனிப்பட்ட, வாழ்க்கை என இரண்டிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து கொண்டிருக்கும் நடிகை அமலாபால் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவிற்கு உயர்ந்தார். தன்னுடைய மார்க்கெட் கிடுகிடுவென உச்சத்திற்கு சென்றது அதேபோல கிடுகிடுவென அதல பாதாளத்தில் விழுந்தது. இப்படி பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வரும் நடிகை அமலாபால் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகிறார்.

அப்படி வெப்சீரிஸ்களில் இவர் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை அமலாபால் சூடான படுக்கையறைக் காட்சிகளில் கூட ரசிகர்களை நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னடி ஒரசுது.. என்று வடிவேலு பாணியில் கலாய் மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …