வெறும் டவலுடன் ரொமான்ஸ்..! நடிகை அமலா பால் வெளியிட்ட கிளுகிளு போட்டோ..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அமலாபால் தமிழ் மொழியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தது.

நடிகை அமலாபால்..

இதைத்தொடர்ந்து இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்ததை அடுத்து ஏ.எல் விஜய் என்ற இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு குறைந்ததை அடுத்து பவிந்தர் சிங் என்பவரோடு தொடர்பில் இருப்பதாக பல்வேறு வகையான போட்டோக்கள் வெளி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடு ஜீவிதம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதில் இவரது நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது.

மேலும் இவர் பார்ட்டி, அவுட்டிங் என்று பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில் தனது நீண்ட காலம் நண்பர் ஜெகத் தேசாய் காதலிப்பதாக கூறி ஆவதாக பிறந்தநாளுக்கு முத்தமிட்டு மோதிரம் மாற்றிக் கொண்டார்.

வெறும் டவலுடன் ரொமான்ஸ்..

அப்போது படுக்கை அறையில் வெறும் டவலுடன் நின்று ரொமான்ஸ் செய்த புகைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை கொடுத்து உள்ளது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் இது வரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் அதிக அளவு கவர்ச்சியில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியில் இருந்த புகைப்படம் உள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.

அமலாபால் வெளியிட்ட கிளு கிளு போட்டோ..

இந்த புகைப்படத்தை பார்த்ததுமே காதல் வராத நபர்களுக்கும் காதல் வந்துவிடும் என்று சொல்லக்கூடிய வகையில் தன் காதலரோடு நெருக்கமாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் சிங்கிள் பசங்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது. மேலும் இந்த புகைப்படத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version