ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமானார். சிந்து சமவெளி படத்தை தொடர்ந்து மைனா திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக இவர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இதுவரை தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மைனா இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது.

இதையும் படியுங்கள்:பிரபல நடிகரை கரம் பிடிக்கிறார் அனுஷ்கா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! யாருன்னு பாருங்க..

இது தவிர விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, உள்ளிட்ட படங்களில் முக்கியமான ரோல்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

நடிகை அமலாபால் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அப்போது அப்படத்தில் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் செய்த சில வருடங்களிலேயே அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அமலாபால் கணவரை விட்டு பிரிந்த பின்னர் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதையும் படியுங்கள்: அந்த மாதிரி பையன் கெடைச்சா விடவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ஜனனி..

இதனால் என்ன செய்வது என்று புரியாமல் அமலா பால் மிகவும் குழப்பத்தில் இருந்து வந்த சமயத்தில் அடுத்தடுத்து காதலில் விழுந்து சில தோல்விகளையும் சந்தித்தார்.

இந்நிலையில் அமலா பால் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்துக் கொண்டே ஐந்து வருடங்களாக காதலித்த தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பருடன் காதலில் இருந்து வந்தார்.

ஒரே வாரத்தில் அவரை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கும் அறிவித்து பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

தொடர்ந்து உடனே அடுத்தடுத்து சில நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.

இதையும் படியுங்கள்: நடிகர் பார்த்திபனின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..

அமலா பால் இந்த செயலை கண்டு ரசிகர்கள் எல்லோரும் வியந்து அதிர்ச்சியான சமயத்தில் அவர் தனது கர்ப்பகால புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இது தவிர கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு சமூகவலைதள வாசிகளை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ரீசன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாகி தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் ஆளாளுக்கு எக்குத்தப்பான விமர்சனத்தை அள்ளி வீசி வருகிறார்கள். இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version