அதுக்குள்ளயே இவ்ளோ பெருசாகிடுச்ச்ச.. கர்பமான வயிற்றை காட்டி அமலா பால் போட்டோ சூட்..

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பலருக்கும் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் ரசித்து வருகிறார் என்பதற்கு உதாரணமாக அவர் பகிர்ந்திருக்கும் போட்டோக்கள் உள்ளது.

நடிகை அமலாபால்..

மலையாளத்தில் இறக்குமதியான நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. அரைகுறை ஆடையில் அசர வைக்கும் அட்டகத்தி நந்திதா..

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் அதிகளவு உள்ளார்கள். அடிக்கடி instagram பக்கத்தில் இவர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்களது மண வாழ்க்கை நீண்ட நாள் நிலைத்து நிற்கவில்லை. இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அதை பற்றி கவலை படாமல் திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வந்த இவர் தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கர்ப்பமான வயிற்றைக் காட்டி..

திருமணமான ஒரே மாதத்தில் கர்ப்பமான தகவலை அமலா பால் வெளியிட்டதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்தது இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்ததால் தான் தேசாயை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் என்று பல்வேறு கருத்துக்கள் வெளி வந்தது.

எனினும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கர்ப்ப கால நிகழ்வுகளை அணு அணுவாக ரசித்து வரும் அமலா பால் அப்பப்போது கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் புகைப்படங்களையும், மெடிடேஷன் செய்யக்கூடிய புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இதையும் படிங்க: மெட்டி ஒலி விஜி இறப்புக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சக நடிகை வனஜா..!

இதனை அடுத்து தற்போது கடற்கரையில் நின்ற படி வெள்ளை நிற மேக்சி உடையில் தன்னுடைய பேபி பம்பை காட்டும் சில புகைப்படங்களை வெளியிட்டதோடு கணவரோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அட… அதுக்குள்ள வயிறு இவ்வளவு பெருசா ஆயிடுச்சா.. என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் பேச்சு..

மேலும் சில ரசிகர்கள் எத்தனை மாதம் ஆகி உள்ளது என்ற கேள்வியை எழுப்பி வருவதோடு தொடர்ந்து அந்த புகைப்படங்களை பார்த்து விரைவில் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து உச்ச கட்ட மகிழ்ச்சிகள் இருக்கும் அமலா பால் குழந்தை பெற்ற பிறகும் நடிப்பாரா? என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும். எனினும் இவர் மீண்டும் நடிக்க வருவார் என்பதில் ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version