தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால் தொடர்ந்து சில வருடங்களாக தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இவர் பீக்கில் இருந்த சமயத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தை இயக்கிய ஏ எல் விஜய் உடன் காதல் ஏற்பட்டது.
இதனை அடுத்து இவர் அவரைத் திருமணம் செய்து கொண்டதால் திடீரென இவரது மார்க்கெட் சரிந்தது. எனினும் இவர் குறுகிய காலத்திலேயே காதலித்து திருமணம் செய்த தனது கணவனை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
மேலும் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை தந்ததால் தொடர்ந்து இவரைப் பற்றிய கிசுகிசுக்களும், வதந்திகளும் அதிகமாக பரவி வந்தது.
இதனை அடுத்து இவர் ஆடையில்லாமல் ஆடை படத்தில் நடித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் மீண்டும் இவர் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்தார்கள்.
இதற்கு நேர்மாறாக இவரை ஒப்பந்தம் செய்து வைத்திருந்த இயக்குனர்கள் கூட தங்களுடைய படத்திலிருந்து அமலாவை விலக்கி விட்டார்கள்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வளரும் நடுவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.
அடுத்து தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களை மேலும் திகிலடைய வைத்துள்ளது. இதில் தொடை அழகு அப்படியே தெரியும் அளவுக்கு இவர் போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி விட்டது. இதனைப் பார்க்க ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வண்ணம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இவர் கதவை திறந்து வைத்திருப்பது எதற்கு என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இவர் எப்போதுமே இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவதற்காக இன்னும் காத்திருக்கிறார் என்று பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.