நடிகை அமலா பால் ஆரம்பகாலத்தில் மிகவும் நேர்த்தியாக முறையில் படங்களில் நடித்து மிக நல்ல பெயரை எடுத்து இருந்தார்.2009 ஆம் ஆண்டு நீல தம்ரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் 2010 பதில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவர் நடித்த மைனா படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்ததோடு நடிகைக்குரிய அந்தஸ்தையும் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவர் தெலுங்கில் நடிக்க தயக்கம் காட்டியவர் ஏனென்றால் தெலுங்கு கட்டாயம் இரண்டு கதாநாயகிகளை வைத்து கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவார்கள் என்று இவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
காலவெள்ளத்தில் இவர் அதிகமாக கவர்ச்சி காட்ட வேண்டிய கட்டாய தோடு நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.மேலும் படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாண காட்சிகளில் கூட நடிப்பேன் என்று கூறியதோடு அதை செயல்படுத்தவும் செய்த நடிகை.
தற்போது ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி இவரது பெயர் ரிப்பேராகி விட்டது என்று கூறலாம். அந்த அளவுக்கு இவர் மேல் புகார்கள் பல உள்ளது.திருமண வாழ்க்கையில் கோட்டை விட்ட இவர் மீண்டும் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரோடு இணைந்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டார்கள்.
தற்போது எந்த படங்களும் இவர் கைவசம் இல்லாத நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போகக்கூடிய பகுதிகளில் எல்லாம் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளியிட்டு விட்டார்கள்.
ஆரஞ்சுப் பழ நிறத்தில் பிகினி உடையில் கால்களை தூக்கி வைத்து அப்படியும், இப்படியும் இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சே பார்த்து அனைவரும் கிறங்கி விட்டார்கள்.
மேலும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் போடுவதோடு ஆரஞ்சு பழமே.. ஆரஞ்சு பழ ரசத்தை கிடைக்குமா..?.. செர்ரி பழத்தையே இந்த உரி.. உரியுரீங்களே.. ஆரஞ்சு பழம் எல்லாம் கிடைச்சால்.. மெஷினே இல்லாம ஜூஸ் போட்டுருவீங்க போல.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.