எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..! – மார்பின் மேல் உள்ள மச்சத்தை காட்டி சூடேற்றும் அமலா பால்..!

நடிகை அமலாபால் லோன் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை இருக்கின்றது தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலாபால் தற்போது கன்னடத்திலும் அறிமுகமாகியிருக்கிறார்.

படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் ஜோடியாக கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். நடிகை அமலா பால் மலையாள மொழிப் படங்களில் பலவற்றிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தமிழில் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றார்.

இந்த படத்தை இயக்கி இருந்த பிரபுசாலமன் நடிகை அமலாபாலுக்கு வலுவான கதாபாத்திரம் கொடுத்திருந்தார் மலைவாழ் பெண்ணாக நடித்து அசத்திய நடிகை அமலாபால் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

நடிகர் விஜயுடன் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

முன்னதாக தமிழில் இவர் நடித்த சிந்து சமவெளி திரைப்படம் இவர் மீது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கடைசியாக இவர் நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

பல திரைப்படங்களில் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் அமலாபால் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறார். இதற்கு காரணம் இயக்குனர் விஜய்யின் தந்தையும் அவருடைய சினிமா வட்டார பலமும் தான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து தன்னுடைய வெப்சீரிஸ் வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தபோது அங்கே எடுத்துக் கொண்ட அவருடைய புகைப்படங்களை பார்த்து இருப்பீர்கள். இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam