அமலா ஷாஜி : சினிமாவில் நடிக்கும் முன்னணி ஹீரோயின்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தற்போது நான் தான் முன்னணி ஹீரோயின் என்று கூறும் அளவுக்கு தனது மேனி அழகை எடுப்பாக காட்டி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் அமலா ஷாஜி.
இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இவருக்கு நிறைய ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே இவர் டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்தார்.
இதனை அடுத்து தற்போது instagram பக்கத்தில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடிய வேலையில் இவர் பதிவிடக்கூடிய போட்டோஸையும் வீடியோசையும் பார்ப்பதற்காக ஒரு கூட்டமே உள்ளது என்று கூறலாம்.
மேலும் சோசியல் மீடியாவில் எத்தகைய பாட்டு வந்தாலும் அதே காஸ்ட்யூம் போட்டு அமலா சாஜி ரில்ஸ் போடுவார் .இவர்களுக்கென்று ஸ்பான்ஸ்களும் உள்ளார்கள்.
அந்த வரிசையில் இவர் பீஸ்ட், காத்து வாக்கல ரெண்டு காதல், நானும் ரவுடிதான், விண்ணைத்தாண்டி வருவாயா, மரியான், மதராசபட்டணம் மூன்று இப்படி அமலா சாஜி பண்ணாத ரீல்சே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதிக அளவு ரீல்சை போட்டு ரியல் மனங்களை கொள்ளை அடித்தார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிலிருந்து விட்டார்கள். மேலும் ரசிகர்கள் அனைவரும் பிஞ்சில படுத்த பழம்ன்னு சொல்லுவாங்களே அது இது தானா என்று கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை முட்டி விடுமோ என்று கூறும் அளவுக்கு முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரகளாக பரவி வருகிறது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் 2k கிட்ஸ் எல்லாம் ஃபுல் வைப் மோடுல போய் ஹாட்ஸை அள்ளி போட்டு விடுவார்கள்.
ஒரு படி மேலே சென்று இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் வரிகளை பாடி இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.