பதின்ம வயதில் நீச்சல் உடையில் பருவ மொட்டாக நடிகை அமலா.. பலரும் பார்த்திடாத வீடியோ..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை அமலா மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு லைபில் செட்டில் ஆகிவிட்டார்.

இவரது மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு திரைப்படத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் அமலா பதின்ம வயதில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

நடிகை அமலா..

தமிழைப் பொறுத்த வரை மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை அமலா டி ஆர் ராஜேந்திரன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாவார்.

முதல் படத்திலிருந்து யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஓர் இனிய உதயம் போன்ற திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது.

மேலும் இவர் கமலுக்கு ஜோடியாக நடித்த சத்யா திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் இவர் பெயரை சொல்லும் படி உள்ளது என சொல்லலாம்.

இதனை அடுத்து தெலுங்கில் பிஸியாக நடிக்க ஆரம்பித்த இவர் 1992-ஆம் ஆண்டு அமலா ஹைதராபாத் ப்ளூ கிராஸ் இயக்கத்தை துவங்கினார். இவர் விலங்குகளின் மீது கொண்ட அன்பால் இந்த இயக்கத்தை ஆரம்பித்ததோடு 2005-இல் இருந்த இயக்கத்தின் தலைவியாகவும் மாறினார்.

மேலும் சினிமாவில் இவர் நடிக்கும் போது தன்னை உருகி, உருகி காதலித்த வில்லன் நடிகர் ரகுவரனுக்கு நோ சொல்லி விட்டு நாகார்ஜுனாவிற்கு இரண்டாம் தரமாக 1992 ஆம் ஆண்டு வாக்கப்பட்டார்.

பதின்ம வயதில் நீச்சல் உடையில்..

திருமணத்திற்குப் பிறகு திரை உலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து இருந்த இவர் தமிழ் திரை உலகில் 30 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். இதனை அடுத்து 2022-ஆம் ஆண்டு வெளி வந்த கணம் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்றி கொடுத்தார்.

இந்நிலையில் நீச்சல் உடையில் நடிகர் சத்யராஜோடு கடற்கரையில் இணைந்து ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் நடிகை அமலாவின் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக முன் அழகு குலுங்க, குலுங்க தெரிவதாக பேசி வரும் ரசிகர்கள் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

யாரும் பார்க்காத வீடியோ..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்களுக்குள் பல்வேறு விதமான எண்ணங்கள் ஏற்பட்டுள்ளது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version