கீழ ஒண்ணுமே போடல.. அது தெரிய.. நீச்சல் குளத்தில் அமலாபால்..! – Zoom போட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

அமலாபால் (Amala Paul) மிக அழகான , நடிப்பாற்றல் மிக்க நடிகை என்பதை கடந்து, இப்போது கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் கிளாமர் குயின் ஆக மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் அமலா பால். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Amala Paul

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படம்தான், இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம். விதார்த் ஜோடியாக, இதில் நடித்திருந்தார். மிக அழகான காதல் படம். இறுதியில், அநியாயமாக இவர் கொலை செய்யப்பட, ஹீரோவும் ரயிலில் விழுந்து உயிரிழப்பார். மிக அழகான காதலை, அதன் மெல்லிய உணர்வுகளை சொன்ன படம் இது.

தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Amala Paul

இந்த படங்களில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது. முன்னணி நாயகர்களுடன் இவர் நடித்ததால், அந்த படங்களில் இவரது கேரக்டர் பேசும்படி இருந்தது. ரசிகர்களிடம் எளிதில் வரவேற்பை பெற்றார்.

அமலா பால், மலையாளத்தில், நீலத்தாமரா என்ற படத்தில், துணை நடிகையாக 2009ல் அறிமுகம் ஆனார். தமிழில், 2010ல் வெளியான மைனா படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகை என, தமிழக அரசு விருது பெற்றார்.

Amala Paul

பிரபல தயாரிப்பாளர் ஏ. அழகப்பன் மகன், இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்த அவர், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.அமலா பால், அழகான நடிகை. நடிப்பாற்றல் மிக்கவர். ஆனாலும், சில படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்தார்.

சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் என்ற படத்தின் ட்ரெய்லரில் பிரித்விராஜூக்கு, அமலா பால் லிப்லாக் முத்தம் கொடுத்திருப்பது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களும் வைரலானது. இப்போது, ஆடுஜீவிதம் படத்தின் ரிலீஸ்க்காக அமலாபால் காத்திருக்கிறார்.

Amala Paul

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் அமலாபால், தொடர்ந்து தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், அவர் பதிவிடும் அழகிய கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இப்போது நீச்சல் குளம் ஒன்றில் அமலாபால் நீச்சலடிக்கும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபால் வெளியிட்டிருக்கிறார்.

இடுப்பின் கீழ் பாகம் தெளிவாக தெரியும் இந்த வீடியோ, பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில், ஒரு லட்சம் லைக்குகளை தாண்டியதாக கூறப்படுகிறது. மேலும், நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்து அமலாபால் தந்துள்ள போஸ்களும் வைரலாகி வருகின்றன.

Amala Paul

ஆனால், இது இப்போது எடுக்கப்பட்டது அல்ல, பழைய வீடியோ என்றும் அமலாபால் குறிப்பிட்டு இருக்கிறார். பழையதா, புதியதா என்பது எல்லாம் பிரச்னையே இல்லை, நீச்சல் குளத்தில் இருப்பது அமலாபால் தானே என்றபடி, ரசிகர்கள் வீடியோவை, வாய் பிளந்தபடி ரசித்து பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …