தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலாபால். இதனை தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு ரசிகர் பட்டாளம் விரிவடைந்தது.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை அமலா பால். தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அமலாபால்.
இந்த படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்ட இவர் அவரை சில ஆண்டுகள் காதலித்து வந்தார். அதனை தொடர்ந்து அவரையே திருமணம் செய்து கொண்டு தேன்நிலவு கொண்டாட பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பினார். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திருமணமான சில ஆண்டுகளிலேயே தன்னுடைய கணவர் ஏ.எல்.விஜய் விவாகரத்து செய்தார் நடிகை அமலா பால்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஆடை என்ற திரைப்படத்தில் பொட்டு துணி இல்லாமல் நடித்து தமிழக ரசிகர் மத்தியில் பெருவாரியான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.
இதனால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இவரை படத்தில் ஒப்பந்தம் செய்தால் படத்தின் மீதான கலர் மாறிவிடும் என்பதால் நடிகை அமலாபால் படத்தில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள்.
இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எனவே வெப் சீரியஸ் களில் கவனம் செலுத்த தொடங்க நினைக்கிற அமலா பால் இதுவரை டஜன் கணக்கில் வெப்சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திர பறவையாக சுற்றி வரும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது என இருக்கிறார்.
மட்டுமில்லாமல் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குடியம் கூத்துமாக இருந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடையில் மது போதையில் கும்மாளம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அமலாபாலா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.