வாவ்… நம்ம அமலா பால்…! இளசுகளை சுண்டி இழுக்கும் கியூட் போட்டோஸ்…!!

 தமிழ் திரைப்படத்தில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து மைனா கேரக்டரை மிக நேர்த்தியாக செய்திருந்தார் அமலா பால். இந்த படத்தில் தன்னுடைய அற்புதமான யதார்த்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்து பல புதிய வாய்ப்புகள் வந்து சேர்ந்ததோடு புதுமுக நடிகைக்கான விஜய் டிவி வழங்கும் விருதையும் பெற்றார்.

 இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களான விஜய், விக்ரம், சூர்யா என பல நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தார். அந்த படங்களில் நடிக்கும் போது தான் இயக்குனர் ஏஎல் விஜய்யுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து கொண்டார்.

 காதலித்து திருமணம் செய்து கொண்ட இவரது மண வாழ்க்கை நீண்ட நாள் நிலைத்து நிற்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக விரைவிலேயே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 விவாகரத்துக்கு பிறகு சவாலான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த இவர் ஆடை திரைப்படத்தில் அரை நிர்வாண கோலத்தில் நடித்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இதனை அடுத்து ராட்சசன் திரைப்படத்தில் பக்காவான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு வெப் சீரியல்களில் அதிக அளவு நடிப்பதில் ஆர்வத்தை காட்டி வந்தார்.

 எப்போதுமே சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

 இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்துமே எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டிருக்கிறார்கள். பால் வடியும் இவரது முகத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் நக்கலாக பல கமாண்டுகளையும் போட்டு இருப்பதால் இவர் தொடர்ந்து அந்த கமெண்ட்களை படித்து அதற்குரிய பதிலையும் தந்திருக்கிறார்.

 பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam