தன்னிலை மறந்து நேரலையில் ஆண் நண்பருடன் ரொமான்ஸ்.. வெடித்த சர்ச்சை.. தீயாய் பரவும் அமலா பால் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர்தான் நடிகை அமலாபால். எந்த அளவிற்கு சர்ச்சைக்குரிய நடிகை என்றால் அவர் நடித்த முதல் திரைப்படமே அதிக சர்ச்சைக்குள்ளான பாடமாக இருந்தது.

சிந்து சமவெளி என்று அவர் நடித்த திரைப்படம் அப்பொழுது வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. ஆனால் அந்த திரைப்படத்தால் ஏற்பட்ட கறையை துடைக்கும் வகையில்தான் அடுத்து அவர் நடித்த மைனா திரைப்படம் அமைந்தது.

சினிமாவில் அறிமுகம்:

எப்போது அமலாபாலை கேட்டாலும் அவர் தனது முதல் திரைப்படம் மைனா என்றுதான் கூறுவார். அந்த அளவிற்கு அந்த திரைப்படம் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெய்வத்திருமகள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் அமலாபால்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெரும் ஒரு கதாநாயகியாக மாறினார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தது. 2013ஆம் ஆண்டு தலைவா திரைப்படத்தில் நடித்த அமலாபால் தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஏ.எல் விஜய்யை திருமணமும் செய்து கொண்டார்.

அதேபோல தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் அமலாபால். அவர் நடித்த திரைப்படங்களில் திருட்டுப்பயலே 2, ஆடை மாதிரியான திரைப்படங்களில் சர்ச்சையை கிளப்பும் கதாபாத்திரங்களாக இருந்தது அவரது கதாபாத்திரம்.

சர்ச்சைக்குரிய படங்கள்:

அதுவும் ஆடை திரைப்படத்தில் முழுதாக ஆடையே இல்லாமல் நடித்திருந்தார் அமலா பால். சமீபகாலமாக கர்ப்பமாக இருந்து வந்த அமலாபால் அது குறித்த போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் அமலாபாலின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்சமயம் வெகுவாக பரவி வருகிறது. அவருடைய ஆண் நண்பருடன் சேர்ந்து அவர் கடற்கரையில் விளையாடும் காட்சிகளைக் கொண்ட அந்த வீடியோ தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வெறும் உள்ளாடையுடன் இருக்கும் அமலாபால் தனது நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது.

இந்த காட்சிகளை பார்த்த சிலர் இவற்றை வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். தற்சமயம் இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தற்சமயம் அமலாபால் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியிருப்பது ஒரு அதிர்ச்சி சம்பவமாக அமைந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version