வாய்ப்புக்காக வைகையிடம் சமரசம் செய்த அம்பிகா..! ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகர்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக பார்ப்பவர் தான் நடிகை அம்பிகா.

இவர் 80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

80ஸ் காலத்தில் கலக்கிய அம்பிகா:

குறிப்பாக அந்த 7 நாட்கள், சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், அன்புள்ள ரஜினிகாந்த், உயர்ந்த உள்ளம், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன் பல்வேறு திரைப்படங்களில்,

ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு மார்க்கெட் குறைய அம்மா மற்றும் குணசித்திர வேட்டங்களில் அவன் இவன், உத்தமபுத்திரன், வேல், மழை, ஜோடி, சுயம்வரம்,

உயிருக்கு உயிராக உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்த வந்தார். இதனிடையே அம்பிகாவுக்கு வாய்ப்புகள் குறைந்த சமயத்தில்,

தனக்கு வாய்ப்பு வேண்டும் என வைகைப்புயல் வடிவேலுவிடம் கெஞ்சிய சமாச்சாரம் இணையத்தில் கசிந்திருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே நடிகர் வடிவேலு குறித்த அடுக்கடுக்கான புகார்களும், அவருடன் நடித்த சக நடிகர்களிடம் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும் நேர்காணல்களில் தெரிவித்து அதிர வைத்த வருகிறார்கள்.

வடிவேலு நடிகைகளுடன் சில்மிஷம்:

அந்த வகையில் தற்போது வடிவேலுவுடன் நடிகைகளுடன் அவர் செய்த சில்மிஷங்களை பற்றி வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகையாக 80 காலத்துக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா.

அம்பிகா வாய்ப்புக்காக நடிகை அம்பிகா மார்க்கெட் இல்லாமல் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது வைகை புயல் வடிவேலுவிடம் கெஞ்சி வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் வடிவேலுடன் இணங்க மறுத்து தான் அவர் வாய்ப்பு கேட்டு படங்களின் நடிக்க ஆசைப்பட்டதாக அப்போதைய செய்திகள் வெளியானது.

குறிப்பாக வடிவேலு பொருத்தவரை தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யார் என்பது பற்றி நடிப்பதற்கு முன்னதாகவே இயக்குனர்களிடம் கேட்டறிந்து விடுவாராம்.

இந்தந்த நடிகைகள் உங்களுடன் நடிக்கிறார்கள் என கூறினால் தனக்கு தேவைப்பட்ட நடிகைகளை தேர்ந்தெடுத்து,

அந்த நடிகைகளின் நடிக்க சொல்லுங்கள் என அவரே இயக்குனர்களிடம் சிபாரிசு செய்வாராம்.

வாய்ப்பிற்காக வடிவேலுடன் சமரசம் செய்த அம்பிகா:

அப்படி இவர் சிபாரிசு செய்வதை தெரிந்துகொண்ட அம்பிகா தனக்கு வாய்ப்பு வேண்டும் என வைகைப்புயலிடம் சென்று கெஞ்சி இருக்கிறார்.

அதேபோல் கோவை சரளா, சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து தனது ஆசைக்கு கட்டுப்பட வைத்தவர் நடிகர் வடிவேலு.

அது மட்டும் இல்லாமல் அந்த நடிகைகளை ECRல் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறாராம். அப்படித்தான் மார்க்கெட் குறைந்து வாய்ப்புகள் இல்லாத போது,

நடிகை அம்பிகா வடிவேலுவுடன் நடிக்க கெஞ்சி கேட்டு இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வாய்ப்பு கொடுத்தாராம் அம்பிகா.

அப்போது வடிவேலு – அம்பிகா இருவரையும் பற்றி கிசுகிசு செய்திகள் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது என பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version