அம்பிகா வாழ்வில் சோகங்கள்.. வடிவேலு கொடுத்த வாய்ப்பு.. அந்த நோய் இருக்குன்னு சொல்லி..

தமிழ் சினிமாவில் அம்பிகா, ராதா இருவரும் ஏற்படுத்திய அதிர்வுகளை பலராலும் மறந்திருக்கவே முடியாது. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மைக் மோகன் என அன்றைய முன்னனணி நாயகர்களுக்கு இருவரும் மாறி மாறி ஜோடியாக நடித்தனர்.

முடிசூடா ராணிகளாக

இதனால் தமிழ் சினிமாவில் முடிசூடா ராணிகளாக இருவரும் முன்னணி நடிகைகளாக, பல ஆண்டுகள் வலம் வந்தனர். ரேவதி, நதியா, சுகாசினி, நளினி, ராதிகா போன்றவர்கள் இவர்களது பீரியட்களில் இருந்தாலும், அவர்கள் நடிப்பதற்கு பல கண்டிசன்களை வைத்திருந்தனர்.

ஆனால் எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் தாராளமாக நடிக்க இரட்டை சகோதரிகள் முன்வந்ததால், அம்பிகா ராதா இருவருக்கும் வாய்ப்பு மழை பொழிந்தது. அப்போதே பல கோடிகளை சம்பாதிக்கும் நடிகைகளாக இருவரும் இருந்தனர்.

அம்பிகா

இதில் நடிகை ராதா, திருமண வாழ்க்கையை மிக கவனமாக தேர்வு செய்தார். ஆனால் அம்பிகாவுக்கு திருமண வாழ்க்கையில் ஏமாற்றங்களே மிஞ்சியது. இரணடு முறை திருமணம் செய்தும், அவருக்கு பிடித்தமான மணவாழ்க்கை அமையவில்லை.

சினிமாவிலும் ராதாவை போல, அம்பிகா சில விஷயங்களில் கெடுபிடி காட்டாமல் நடந்துக்கொண்டதால், பலரும் அம்பிகாவை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் ராதா அப்படி எல்லோருக்கும் மசிந்துவிடுகிற ஆளாக இருக்கவில்லை.

இதையும் படியுங்கள்: உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் நடிச்சேன்.. ஆனா.. பிரிகிடா சாகா ஓப்பன் டாக்..!

இரண்டு திருமணங்களை

நடிகை அம்பிகா இரண்டு திருமணங்களை செய்து கொண்டு இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தவர். தற்பொழுதும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனியாக பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.

இரண்டு விவாகரத்தை செய்துவிட்டு சோகமாக இருந்த நடிகை அம்பிகாவிற்கு திரை உலகம் கை கொடுத்து தூக்கி விட்டதா என்றால் கேள்விக்குறிதான்.

நடிகர் வடிவேலுதான்

ஏனென்றால் அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய முகம் சுருங்கி வயதான பெண் போல் மாறிவிட்டது. இதனால் பட வாய்ப்புகள் தர யாரும் முன் வரவில்லை.

இதையும் படியுங்கள்: “ஷகிலாவை காட்டிலும் என்னுடைய அது பெருசு..” அதுக்கு என்ன இப்போ..? கூச்சமின்றி கூறிய வலிமை ஹீரோயின்..!

அந்த நேரத்தில் நடிகர் வடிவேலு தான் வாய்ப்பு கொடுத்தார். வடிவேலு அம்பிகா எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்று புதிதாக சொல்லி தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார் பிரபல மருத்துவர் காந்தராஜ்.

வரக்கூடாத நோய்

மேலும் நடிகை அம்பிகா சினிமாவில் ஆக்டிவா இருந்தபோது அவருக்கு வரக்கூடாத நோய் வந்துவிட்டது என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்பின என்றும் அவர் பதிவு செய்திருக்கிறார்

அம்பிகா வாழ்வில் சோகங்கள் இருந்த நிலையில், காமெடி நடிகர் வடிவேலு கொடுத்த வாய்ப்பு, அவர் மீண்டு வர உதவியது. அந்த நோய் இருக்குன்னு சொல்லி கிசுகிசுக்கள் பரவியதையும் கடந்து அம்பிகா இப்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version