ரூபாய் மதிப்பு சரிவு என்ற செய்தியை படிக்கும் போதே நமக்கு எல்லாம் அமெரிக்க டாலர் தான் நினைவில் வரும். ஏனென்றால் உலகின் மதிப்புமிக்க கரன்சி என்றால் அது அமெரிக்க டாலர் என்ற எண்ணம் நம் எல்லோரிடமும் உண்டு.
நாணய மதிப்பின் அடிப்படையில் உலகளவில் பத்தாம் இடத்தில் இருக்கிறது என்றால் உலகின் பாதுகாப்பான நாணயமாக பயன்படுவது 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இந்த அமெரிக்க டாலர்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது.
அப்படிப்பட்ட இந்த அமெரிக்க கரன்சி பற்றிய அரிய தகவல்களை இந்த நீங்கள் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்கா டாலர்
1792 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் அமெரிக்க டாலரை ஸ்பானிஷ் வெள்ளி டாலருக்கு இணையாக அறிமுகப்படுத்தியது.
அதை 100 சென்ட்களாகப் பிரித்தது டாலர்கள் மற்றும் சென்ட்களில் குறிப்பிடப்பட்ட நாணயங்களை அச்சிடுவதற்கு அங்கீகாரம் அளித்தது.
அமெரிக்க நாணயங்கள் $0.01, $0.05, $0.10, $0.25, $0.50 மற்றும் $1 அலகுகளில் குறிப்பிடப்படுகின்றன. பொதுவான அமெரிக்க டாலர் பில்கள் $1, $2, $5, $10, $20, $50 மற்றும் $100 ஆகும்.
அமெரிக்க டாலர் பில்கள் பெரும்பாலும் “கிரீன்பேக்” என்று குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில் அவை அனைத்தும் பின்புறத்தில் பச்சை நிற நிழல் அல்லது குறைந்தபட்சம் பல பச்சை கூறுகளைக் கொண்டுள்ளன. $100,000 பில் இதற்கு விதிவிலக்காகும்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த அமெரிக்கன் கரன்சியில் மனித மூளையை செயல் படுத்த முடியாமல் ஒரு வினாடி நேரத்திற்கு மேல் செயலிழக்கச் செய்யும் அளவு போதைப் பொருளான கொக்கேன் கலக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புறப்படும் எல்லாவிதமான கரன்சியிலும் கலக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த கரன்சியை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிட்டு பார்த்தால் தெரியும் அதில் எந்த அளவு கொக்கேன் கலக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே தெரியவரும்.
டாலர் நாணயங்களில் ஆபிரகாம் லிங்கன், தாமஸ் ஜெபர்சன், பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் , ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோரின் முகங்கள் உள்ளன .