மேலாடையை திறந்து விட்டு.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள CWC அம்மு அபிராமி..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை அம்மு அபிராமி கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் .

அதனைத் தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு 2018 ஆம் வருடம் தானாசேர்ந்தகூட்டம் படத்தில் அழகுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது ராட்சசன் திரைப்படம் தான் என்று சொல்ல வேண்டும். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகை அம்மு அபிராமி அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அபிராமி என்ற இவரது பெயரை அம்மு அபிராமி என்று மாற்றிக்கொண்டார் அம்மணி. அதன் பிறகு துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, நவரசா, யானை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவருடைய கையில் கிட்டத்தட்ட அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் திலும் கவனம் செலுத்தி வரும் இவர் கோலிசோடா 1.5 என்ற வெப் சீரியலில் நடித்து வருகின்றார்.

அசுரன் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை JFW நிறுவனம் கொடுத்தது. இந்நிலையில் குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் போட்டியாக கலந்துகொண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறினார் அம்மணி.

இந்நிலையில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …