மூச்சே முட்டுது.. பாவாடையை பறக்க விட்டு பாடாய் படுத்தும் அம்மு அபிராமி..! – காலியான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்மு அபிராமி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிய இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

தொடர்ந்து பட வாய்ப்பு பெற முயற்சி செய்து வரும் அம்மு அபிராமி சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. ஆரம்பத்தில் குடும்பப்பாங்காக நடித்துவந்த அம்மு அபிராமி சமீபகாலமாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டு கட்ட.. ஒரு மாசம் ஊரல் போட்ட நாட்டு சரக்கு.. என்று இவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை கைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …