பச்சை நிறமே, பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பச்சை நிற உடையில் ரசிகர்களின் மதியை மயக்கி இருக்கும் அம்மு அபிராமியின் ஹாட் போட்டோஸ் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த பச்சை நிற புகைப்படத்தில் முன்னழகு சைடு போஸில் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.
இதில் கண்களை மூடி எதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி இவர் போஸ் தந்திருக்கிறார் என்பதை கேள்வியாக கேட்டிருக்கும் ரசிகர்கள் புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு இருக்கும் இவர் இத்தகைய அழகான போட்டோஸை வெளியிட்டு எங்களின் மனதில் அந்த மாதிரியான எண்ணத்தை கிளறிவிட்டு விட்டார் என்பதை கூறியிருக்கிறார்கள்.
அம்மு அபிராமி இயக்குனர் எஸ் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் கார்த்திக்கின் அன்பு தங்கையாக நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு ராட்சசன் படத்தில் அம்மு என்ற கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவர் அசுரன் படத்தில் அபாரமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்து இருப்பார். மேலும் இவர் மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். எந்த படத்தில் ஹீரோயினியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பெயர் பேட்டரி. எப்போதும் குடும்ப பாங்கான நம்ம வீட்டுப் பெண் போல இருக்கக் கூடிய இவர் மீது இளைஞர்களுக்கு எப்போதும் ஒரு கண் இருக்கும் அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.
சினிமா வாய்ப்புகள் சற்று வருவது குறைய தொடங்கிய உடனே இவர் கிளாமர் ரூட்டில் அடி எடுத்து வைத்து எல்லை மீறிய கிளாமர் புகைப்படம் தருவதால் இவருக்கு பட வாய்ப்பு வந்து சேரும் என்று நினைத்திருக்கிறார்.
மேலும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் ரசிகர்களின் எண்ணத்தை சிதற வைத்திருக்கிறார் என்று கூறலாம். மேலும் ரசிகர்களின் கவனத்தை கூடுதலாக இழுத்திருக்கும் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் வந்துள்ளது.