ஓ… பேண்ட் போட்டிருக்கீங்களா.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அலற விடும் அம்மு அபிராமி..!

இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அம்மு அபிராமி. இந்த திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை அம்மு அபிராமி.

இதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான ராட்சசன் திரைப்படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான பிறகு தன்னுடைய பெயரை அம்மு அபிராமி என்று மாற்றிக் கொண்டார்.

அதை தொடர்ந்து அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் தற்போது கோலிவுட்டில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

0

இயக்குனர் ஹரி இயக்கி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்பொழுதுதான் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகை அபிராமி.

ஆனால் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அபிராமி தன்னுடைய திருமணம் குறித்து பரவும் தகவல்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

உங்களுக்கு திருமணம் என்று தகவல்கள் வருகின்றன. இது உண்மையா..? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகை அபிராமி என்னுடைய திருமணம் குறித்து நிறைய கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றது.

எனக்கு தற்பொழுது 22 வயதாகிறது திருமணம் செய்து கொள்வதை விட என்னுடைய கனவுகளை முக்கியமானதாக நினைக்கிறேன். நிறைவேற்றவேண்டிய பல கனவுகள் இருக்கின்றது. திருமணத்திற்கு இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கும் பொழுது திருமணம் செய்து கொள்வேன்.

தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என்று தெளிவாக பதில் கூறியிருக்கிறார். இந்நிலையில் தோல் நிறத்திலான டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …