முட்டும் முன்னழகு… மேலாடையை கழட்டி விட்டு.. சூட்டை கிளப்பும் ராட்சசன் அம்மு அபிராமி..!

தமிழில் ராட்சசன் என்ற படத்தில் நடித்த அம்மு அபிராமி மிகச்சிறந்த முறையில் ரசிகர்களால் அடையாளம் காட்டப்பட்ட படம் என்றால் அது அசுரன் படம் என்று கூறலாம். இந்த படத்தில் இவர் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர் வட்டமே உருவானது.

இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசனில் கலந்து கொண்டு தமிழக மக்களின் இதயங்களில் குடிபுகுந்தார். இதன் மூலம் சமூக வலைத்தளங்கள் முழுவதும் இவரது பெயர் உச்சரிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் இவர் சில நாட்களுக்கு முன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரசிகர்களுக்கு காட்சி அளித்திருந்தார். அதைப் பார்த்த சில ரசிகர்கள் குணா படத்தில் வரக்கூடிய பாடலை இவருக்கு கமெண்டில் பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எளிமையான அழகு மிகத் தூக்கலாக தெரியும்படி போஸ் அளித்திருக்கிறார் இந்தப் புகைப்படத்தில் வெள்ளை நிற பேண்ட் வெள்ளை நிற டி ஷர்ட் அண்ட் வெள்ளை நிற கோட் போட்டு அனைவரையும் கவர் செய்து இருக்கிறார்.

இந்த போட்டோவில் அதிக அளவு மேக்கப் போடவில்லை என்பது அழகாக தெரிகிறது. எனினும் இவர் காலை மடக்கி தூக்கி வைத்து அமர்ந்த நிலையில் கைகளை நீட்டியபடி பார்த்திருக்கும் பாவை… பார்வையில் பல்லாயிரம் அர்த்தங்கள் பேசும் படி உள்ளது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் முன்னழகு அப்படியே முட்டிக்கொண்டு வெளியே தெரியும் வண்ணம் உள்ளது முழுவதும் வெள்ளை நிறத்தில் உள்ள உடையை போட்டு இவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு பேரழகுடன் காட்சி அளிக்கும் இந்த புகைப்படத்திற்கு தான் தற்போது அதிக அளவு லைக்கள் வந்து குவிந்து இருக்கிறது.

மேலும் ஜூம் செய்யப்படாத அந்த முன் அழகு இருக்கக்கூடிய இடத்தை ரசிகர்கள் அப்படியே வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள் மேலும் சில ரசிகர்கள் கண்ணுபட போகிறது வெள்ளை கோட் அழகிக்கு என்று நக்கலாக பேசியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …