கண்ணு கூசுதே.. திமிரும் முன்னழகு.. கவர்ச்சி உடையில் சூடேற்றும் அம்மு அபிராமி..!

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் தங்கையாக நடித்திருப்பவர் நடிகை அம்மு அபிராமி.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ராட்சசன் திரைப்படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய பெயரான அபிராமி என்பதை அம்மு அபிராமி என மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து அசுரன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆர் அம்மு அபிராமி தற்பொழுது மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்று கூறுகிறார்கள். இந்த படத்தின் பெயர் “பேட்டரி” என்பதாகும். குடும்பப்பாங்கினியாக பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

இதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டுக்கு தாவ இருக்கும் இவர் இதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக சமீபகாலமாக விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பளபளவென இருக்கும் பர்பிள் நிறத்தில் திமிரும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …